திருவெண்ணெய்நல்லூர் திருமுறை பதிகம் Arul Isai 1 day ago சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய திருவெண்ணெய்நல்லூர் திருமுறை பதிகம் – ஊனாய் உயிரானாய் உடலானாய் பாடல் வரிகள்ஊனாய் உயிரானாய் உடலானாய் உலகானாய்வானாய் நிலனானாய் கடலானாய் மலையானாய்தேனார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள்துறையுள்ஆனாய் உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே.