சூரியன் சீலமாய் வாழச் சீரருள் புரியும் ஞாலம் புகழும், ஞாயிறே போற்றி, சூரியா போற்றி, சந்திரா போற்றி வீரியா, போற்றி, வினைகள் களைவாய் சந்திரன் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி, திருவருள் தருவாய் சந்திரா போற்றி, சத்குரு போற்றி சங்கடந் தீர்ப்பாய் சதுரா போற்றி செவ்வாய் சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே நில குறையிலாது அருள்வாய் குணமுடன் வாழ மங்களச் செவ்வாய் மலரடி போற்றி அங்காரகனே அவதிகள்...