விநாயகா போற்றி.. விக்னேஸ்வரா போற்றி... மருள் உறு மனமும் கொடிய வெம் குணமும் மதித்து அறியாத துன்_மதியும் இருள் உறு நிலையும் நீங்கி நின் அடியை எந்த நாள் அடைகுவன் எளியேன் அருள் உறும் ஒளியாய் அ ஒளிக்கு உள்ளே அமர்ந்த சிற்பர ஒளி நிறைவே வெருள் உறு சமயத்து அறியொணாச் சித்தி விநாயக விக்கினேச்சுரனே Click to Like 👍 Follow ✅ Subscribe 🔔 SHARE: Share on facebook Share on whatsapp Share on telegram...

