மனித முகத்துடன் அருள்பாலிக்கும் பால நரமுக விநாயகர் முழு முதற் கடவுள் விநாயகப் பெருமானை பொதுவாக யானை முகத்தோடு காட்சிதருவதை பல தலங்களில் தரிசித்திருப்போம். ஆனால் அபூர்வமாக யானை முகம் அமைவதற்கு முன் பார்வதியால் படைக்கப்பட்ட மனித முகத்துடன் எழுந்தருளியுள்ள ஆதி விநாயகர், தமிழகத்தில் பூலோக கைலாசம் எனப்படும் தில்லை மாநகரான சிதம்பரத்திலும், திருச்சி மற்றும் திருவாரூர் மாவட்டத்திலுள்ள திலதர்ப்பணபுரி ஆகிய தலங்களில் அருள்பாலிக்கின்றார். தேரோடும் வீதியான சிதம்பரம் தெற்கு...
உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில்
உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் தமிழ் நாட்டில் புகழ் பெற்ற நகரங்களுள் சிதம்பரம் ஒன்றாகும். தமிழ்நாட்டின் நாட்டியத்திற்கும், கட்டடக்கலைக்கும், பக்திக்கும் புகழ் பெற்ற நகரம் சிதம்பரம் ஆகும். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம், தரிசிக்க முக்தி தரும் தலம்பஞ்ச சபைகளில் பொற்சபையாக விளங்கும் தலம், ஆதாரத் தலங்களில் இருதய தலமாக விளங்கும் தலம், அம்பாள் இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தியாக காட்சி தரும் தலம். நடு இரவுக்குப் பின் அனைத்து...