ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்று - திருப்புகழ் பாடல் வரிகள் ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்றுஈசருடன் ஞான மொழி பேசும் முகமொன்றுகூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகமொன்றுகுன்றுருவ வேல்வாங்கி நின்ற முகமொன்றுமாறுபடு சூரரை வதைத்த முகமொன்றுவள்ளியை மணம்புணர வந்த முகமொன்றுஆறுமுகமான பொருள் நீயருள வேண்டும்ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே பாடல் தொகுப்பு: திருப்புகழ் × Dismiss alert இயற்றியவர்: அருணகிரிநாதப் பெருமான் × Dismiss alert Click to Like 👍...
பன்னிரு கரத்தாய் போற்றி
பன்னிரு கரத்தாய் போற்றி - பாடல் வரிகள் மும்மலம் வேறுபட்டொழிய மொய்த்துயிர் அம்மலர்த்தாள்நிழல் அடங்கும் உண்மையைக் கைம்மலர்க் காட்சியில் கதுவநல்கிய செம்மலையலது உளம் சிந்தியாதரோ திருவானைக்காப் புராணம் – வரங்கொள்படலம் (நன்றி: தமிழிணையம் - மின்னூலகம் - http://bit.ly/திருவானைக்காப்புராணம்) மூவிரு முகங்கள் போற்றி! முகம் பொழி கருணை போற்றி! ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள் போற்றி! காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலர்அடி போற்றி! அன்னான் சேவலும்...