எங்கே மண‌க்குது சந்தனம் – பாடல் வரிகள்

எங்கே மண‌க்குது சந்தனம் - பாடல் வரிகள் எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குதுஐயப்ப சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குதுஎன்ன மணக்குது மலையில் என்ன மணக்குதுஇன்பமான ஊதுவத்தி அங்கே மணக்குது எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குதுஐயப்ப சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குதுஎன்ன‌ மணக்குது மலையில் என்ன‌ மணக்குதுவீரமணி கண்டன் சன்னதியில் நெய்யும் மணக்குதுதிருநீறும் மணக்குது பன்னீரும் மணக்குதுஆண்டவனின் சன்னதியில் அருளும் மணக்குதுஐயப்பன்மார்கள் உள்ளத்திலே அன்பு மணக்குது எங்கே மணக்குது சந்தனம் எங்கே...