கணபதியே வருவாய் அருள்வாய் - விநாயகர் பாடல் வரிகள் கணபதியே வருவாய் அருள்வாய்கணபதியே வருவாய் அருள்வாய்கணபதியே வருவாய்மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்கஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆமனம் மொழி மெய்யாலே தினமுன்னைத் துதிக்கமங்கள இசையென்றன் நாவினில் உதிக்கமங்கள இசையென்றன் நாவினில் உதிக்ககணபதியே வருவாய்ஏழு சுரங்களில் நானிசை பாடஎங்குமே இன்பம் பொங்கியே ஓடஏழு சுரங்களில் நானிசை பாடஎங்குமே இன்பம் பொங்கியே ஓடதாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாடதாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாடதரணியில் யாவரும் புகழ்ந்து...
ராகு – கேது பரிகார ஸ்லோகம் | Raghu Ketu Slogam
ஓம் ஸ்ரீ காருண்யாய, கருடாய, வேத ரூபாய, வினதா புத்ராய, விஷ்ணு பக்தி பிரியாய, அம்ருத கலச ஹஸ்தாய, பஹு பராக்ரமாய, பக்ஷி ராஜாய, சர்வ வக்ர,சர்வ தோஷ, சர்ப்ப தோஷ, விஷ சர்ப்ப விநாசநாய ஸ்வாஹா.
நலம் தரும் நவகிரக பாடல்கள் – Navagraha Songs
சூரியன் சீலமாய் வாழச் சீரருள் புரியும் ஞாலம் புகழும், ஞாயிறே போற்றி, சூரியா போற்றி, சந்திரா போற்றி வீரியா, போற்றி, வினைகள் களைவாய் சந்திரன் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி, திருவருள் தருவாய் சந்திரா போற்றி, சத்குரு போற்றி சங்கடந் தீர்ப்பாய் சதுரா போற்றி செவ்வாய் சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே நில குறையிலாது அருள்வாய் குணமுடன் வாழ மங்களச் செவ்வாய் மலரடி போற்றி அங்காரகனே அவதிகள்...
பிரத்யங்கிரா தேவி மந்திரம் – Pratyangira Devi Mantra
ஓம் அபரஜிதாய வித்மஹே பிரத்யங்கிராயா திமஹி தன்னோ உக்ர ப்ரசோதயாத் ஓம் பிரத்யங்கிராயா வித்மஹே ஷத்ருணி சுதினிய திமஹி தன்னோ தேவி ப்ரசோதயாத்
பழமை வாய்ந்த அரியகோஷ்டி ஸ்ரீ உத்தராபதீஸ்வரர் திருக்கோயில்
" அரியகோஷ்டி ஸ்ரீ அமிர்தநாயகி உடனுறை உத்தராபதீஸ்வரர் என்னும் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டையிலிருந்து கடலூர் செல்லும் சாலையில் அரியகோஷ்டி என்னும் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அமிர்தநாயகி உடனுறை ஸ்ரீ உத்தராபதீஸ்வரர் ஆலயம். திருக்கோயிலின் அமைப்பு இப்பழமையான சிவ ஆலயம், வயல்வெளிக்கிடையில் இயற்கை சூழலில் அமைந்துள்ளது, ஆலயத்தின் முகப்பில் அழகிய நந்தி சிலை பக்தர்களை வரவேற்கிறது, ஆலயத்தின் உள்நுழைந்தால் சிவபெருமான் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார், வலப்புறம் முருகன்...