பகவான் சரணம் பகவதி சரணம் -ஐயப்பன் பாடல் வரிகள் பகவான் சரணம் பகவதி சரணம் பகவான் சரணம் பகவதி சரணம் சரணம் சரணம் ஐயப்பா பகவதி சரணம் பகவான் சரணம் சரணம் சரணம் ஐயப்பா அகமும் குளிரவே அழைத்திடுவோமே சரணம் சரணம் ஐயப்பா பகலும் இரவும் உன் நாமமே சரணம் சரணம் ஐயப்பா (பகவான்) கரிமலை வாசா பாபவினாசா சரணம் சரணம் ஐயப்பா கருத்தினில் வருவாய் கருனையைப் பொழிவாய் சரணம்...
Blog
சித்திரகுப்தர் என்றும் 12 வயதாய் இருக்க வரம் பெற்ற ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்
சித்திரகுப்தர் என்றும் 12 வயதாய் இருக்க வரம் பெற்ற ஆதிமூலேஸ்வரர் திருக்கோவில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரிலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அகரம் பரங்கிப்பேட்டை எனும் ஊரில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். திருக்கடையூரில் என்றும் பதினாறாய் இருக்க மார்க்கண்டேயர் வரம் பெற்றதுபோல், சித்திரகுப்தர் என்றும் 12 வயதாய் இருக்க வரம் பெற்ற தலமாக விளங்குகிறது. திருக்கோயிலின் அமைப்பு அழகிய மூன்று நிலை ராஜகோபுரத்தின் கீழே கருங்கல்லாலான மீன் உருவம் காணப்படுகிறது....
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
மாணிக்க வீணை ஏந்தும் - சரஸ்வதி தேவி பாடல் வரிகள் மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் அம்மா பாட வந்தோம் அருள்வாய் நீ இசை தர வா நீ இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் அம்மா பாட வந்தோம் நாமணக்க பாடி நின்றால்...
ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்று – திருப்புகழ்
ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்று - திருப்புகழ் பாடல் வரிகள் ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்றுஈசருடன் ஞான மொழி பேசும் முகமொன்றுகூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகமொன்றுகுன்றுருவ வேல்வாங்கி நின்ற முகமொன்றுமாறுபடு சூரரை வதைத்த முகமொன்றுவள்ளியை மணம்புணர வந்த முகமொன்றுஆறுமுகமான பொருள் நீயருள வேண்டும்ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே பாடல் தொகுப்பு: திருப்புகழ் × Dismiss alert இயற்றியவர்: அருணகிரிநாதப் பெருமான் × Dismiss alert Click to Like 👍...
பலவான்குடி அருள்மிகு செங்கமலநாயகி அம்மன் தேர் திருவிழா – நேரலை
பலவான்குடி அருள்மிகு செங்கமலநாயகி அம்மன் தேர் திருவிழா - நேரலை செங்கமலநாயகி அம்மன் தேர் திருவிழா பலவான்குடியிலிருந்து - 🔴 நேரலைநன்றி: Arun Digital 📸 https://www.youtube.com/watch?v=Y4coBhITfgw Click to Like 👍 Follow ✅ Subscribe 🔔 SHARE: Share on facebook Share on whatsapp Share on telegram Share on twitter Share on linkedin Share on email
மனித முகத்துடன் அருள்பாலிக்கும் பால நரமுக விநாயகர்
மனித முகத்துடன் அருள்பாலிக்கும் பால நரமுக விநாயகர் முழு முதற் கடவுள் விநாயகப் பெருமானை பொதுவாக யானை முகத்தோடு காட்சிதருவதை பல தலங்களில் தரிசித்திருப்போம். ஆனால் அபூர்வமாக யானை முகம் அமைவதற்கு முன் பார்வதியால் படைக்கப்பட்ட மனித முகத்துடன் எழுந்தருளியுள்ள ஆதி விநாயகர், தமிழகத்தில் பூலோக கைலாசம் எனப்படும் தில்லை மாநகரான சிதம்பரத்திலும், திருச்சி மற்றும் திருவாரூர் மாவட்டத்திலுள்ள திலதர்ப்பணபுரி ஆகிய தலங்களில் அருள்பாலிக்கின்றார். தேரோடும் வீதியான சிதம்பரம் தெற்கு...
பள்ளத்தூர் ஸ்ரீ பால விளத்தய்யனார் திருக்கோயில்
பள்ளத்தூர் ஸ்ரீ பால விளத்தய்யனார் திருக்கோயில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து சுமார் 11 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பள்ளத்தூரில் வயல்வெளிகளுக்கிடையே அமைந்துள்ளது இத்திருக்கோயில். அளகஞ் செட்டியார் காளி ஆயா படைப்பைச் சேர்ந்த இரணியூர் கோவில் ஏழு ஊர் பங்காளிகளுக்கு இக்கோவிலுள்ள பாலவிளத்தய்யனார் குலதெய்வமாக விளங்குகிறார். திருக்கோயிலின் அமைப்பு கோயிலின் உள்நுழைந்ததும் இடது புறத்தில் ஸ்ரீ சித்தி விநாயகர் சன்னதியும் அதனருகில் அழகிய தெப்ப குளமும் உள்ளது. இத்தல இறைவனின் பெயர் ஸ்ரீ...
கோவிந்த நாம சங்கீர்தனம் – திருநாம பதிகம்
திருநாம பதிகம் - கோவிந்த நாம சங்கீர்தனம் - பாடல் வரிகள் கோவிந்த நாம சங்கீர்தனம் கோவிந்தா கோவிந்தா!!ஆதிபரஞ் சோதியா யண்டபதி ரண்டமாய் அநாதியாய் நின்ற நாமம்அடிமுடியி னடுவாகி எளியவன் களிகூற வன்புவைத் திருத்த நாமம் நீதிநெறி யாகவே மணிபூர கந்தணில் நிலையாக நின்ற நாமம்நேசமுடனே கருட வாகனமீ தேரியே நின்று விளையாடு நாமம்வீதி வெளியாகவே உச்சிமலை மீதினில் விளக்கொளியில் நின்ற நாமம்மேலாம் பதத்தையும் நாலாம் பதத்தையும் விளங்கக் கொடுக்கு நாமம்நாதாந்தபேரொளிய...
பன்னிரு கரத்தாய் போற்றி
பன்னிரு கரத்தாய் போற்றி - பாடல் வரிகள் மும்மலம் வேறுபட்டொழிய மொய்த்துயிர் அம்மலர்த்தாள்நிழல் அடங்கும் உண்மையைக் கைம்மலர்க் காட்சியில் கதுவநல்கிய செம்மலையலது உளம் சிந்தியாதரோ திருவானைக்காப் புராணம் – வரங்கொள்படலம் (நன்றி: தமிழிணையம் - மின்னூலகம் - http://bit.ly/திருவானைக்காப்புராணம்) மூவிரு முகங்கள் போற்றி! முகம் பொழி கருணை போற்றி! ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள் போற்றி! காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலர்அடி போற்றி! அன்னான் சேவலும்...
கனகதாரா ஸ்தோத்திரம்
நல்லதே நடக்க வேண்டும் - பாடல் வரிகள் மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வி!மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய்!நீலமா மேகம் போல நிற்கின்ற திருமா லுந்தன்நேயத்தால் மெய்சிலிரத்து நிகரிலாச் செல்வம் கொண்டான்!மாலவன் மீது வைத்த மாயப்பொன் விழி இரண்டைமாதுநீ என்னிடத்தில் வைத்தனை என்றால் நானும்காலமா கடலில் உந்தன் கருணையால் செல்வம் பெற்றுகண்ணிறை வாழ்வு கொள்வேன் கண்வைப்பாய் கமலத் தாயே!நீலமா மலரைப் பார்த்து நிலையிலாது அலையும் வண்டுநிற்பதும்...