சுப்பிரமணியர் – தெய்வப் பாமாலை

சண்முக காயத்ரி மந்திரம் - பாடல் வரிகள்

 

ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாசே நாய தீமஹி

தந்நோ: ஷண்முக ப்ரசோதயாத்

கந்தா முருகா கதிர்வே லவனே 

மைந்தா குமரா மறை நாயகனே 

குருபரா குகா சண்முகா

வெற்றி வேலா வா வா

 வள்ளி தெய்வ யானை 

மருவும் மயில் முருகா வா வா 

குமர குருபர முருக சரவண

குக சண்முக ஜே ஜே ஜே!

SHARE: