ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்று - திருப்புகழ் பாடல் வரிகள் ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்றுஈசருடன் ஞான மொழி பேசும் முகமொன்றுகூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகமொன்றுகுன்றுருவ வேல்வாங்கி நின்ற முகமொன்றுமாறுபடு சூரரை வதைத்த முகமொன்றுவள்ளியை மணம்புணர வந்த முகமொன்றுஆறுமுகமான பொருள் நீயருள வேண்டும்ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே பாடல் தொகுப்பு: திருப்புகழ் × Dismiss alert இயற்றியவர்: அருணகிரிநாதப் பெருமான் × Dismiss alert Click to Like 👍...
சரணம் முருகையா
சரணம் முருகையா - பாடல் வரிகள் சாமியே சரணம் சாமியே சரணம் சரணம் சரணம் முருகையா திங்கட்க்கிழமை உன்னைத் தேடி திருச்செந்தூரும் வந்தேனே அள்ளித்தந்திடும் வள்ளல் உன்னை அங்கே கண்டு மகிழ்ந்தேனே சாமியே சரணம் சாமியே சரணம் சரணம் சரணம் முருகையா செவ்வாய்க்கிழமை உன்னைத் தேடி திருப்பரங்குன்றம் வந்தேனே தெய்வயானை திருமணக்கோலம் அங்கே கண்டு மகிழ்ந்தேனே சாமியே சரணம் சாமியே சரணம் சரணம் சரணம் முருகையா புதன் கிழமை உன்னைத்...
முத்துக்குமரா முத்துக்குமரா வா! வா!!
முத்துக்குமரா முத்துக்குமரா வா! வா!! பாடலை கேட்க, Listen to the Song by Clicking on Play Button! 👇 0:00 / 0:00 முத்துக்குமரா வா! வா!! முத்துக்குமரா முத்துக்குமரா வா! வா!! - பாடல் வரிகள் முத்துக்குமரா முத்துக்குமரா முத்துக்குமரா வா! வா!! செல்வக்குமரா செல்வக்குமரா செல்வம் அள்ளித் தா! தா!!புள்ளூர் வாழும் முருகனை மனதில் எண்ணிக் கொள்ளுங்கள் பொன்னும் தருவான் பொருளும் தருவான் அள்ளிக் கொள்ளுங்கள் புள்ளிமயிலோன் வள்ளி...