Connection Information

To perform the requested action, WordPress needs to access your web server. Please enter your FTP credentials to proceed. If you do not remember your credentials, you should contact your web host.

Connection Type

kamala palaniappan Archives - Arul Isai

சரணம் முருகையா

சரணம் முருகையா - பாடல் வரிகள் சாமியே சரணம்  சாமியே சரணம்  சரணம் சரணம் முருகையா  திங்கட்க்கிழமை உன்னைத் தேடி திருச்செந்தூரும் வந்தேனே  அள்ளித்தந்திடும் வள்ளல் உன்னை அங்கே கண்டு மகிழ்ந்தேனே  சாமியே சரணம் சாமியே சரணம்  சரணம் சரணம் முருகையா  செவ்வாய்க்கிழமை உன்னைத் தேடி திருப்பரங்குன்றம் வந்தேனே தெய்வயானை திருமணக்கோலம் அங்கே கண்டு மகிழ்ந்தேனே  சாமியே சரணம் சாமியே சரணம்  சரணம் சரணம் முருகையா  புதன் கிழமை உன்னைத்...

சாய்ந்தாடு முருகே சாய்ந்தாடு

சாய்ந்தாடு முருகே சாய்ந்தாடு பாடலை  கேட்க,  0:00 / 0:00 சாய்ந்தாடு முருகே சாய்ந்தாடு சாய்ந்தாடு முருகே சாய்ந்தாடு - பாடல் வரிகள் வேல் வேல் முருகா வேல்முருகா வேல் வேல் முருகா வேல்முருகா வேல் வேல் முருகா வேல்முருகா வேல் வேல் முருகா வேல்முருகா சாய்ந்தாடு முருகே சாய்ந்தாடுசந்தன குடமே சாய்ந்தாடு!கோல மயிலே சாய்ந்தாடுகொஞ்சும் புறாவே சாய்ந்தாடு!நெற்றியில் பிறந்த நித்திலமே நீரினில் வளர்ந்த சித்திரமே சுற்றிச்சுற்றி வருகின்றோம் சுந்தர மயிலே சாய்ந்தாடு!! கார்த்திகைப் பெண்கள் பாலூட்ட கன்னித் தமிழால் தாலாட்ட கீர்த்தி மிகவும்...

அங்கும் இங்கும் எங்குமாய் – நடராஜர் பதிகம்

நடராஜர் பதிகம் - பாடல் வரிகள் ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாயஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாயஅங்கும் இங்கும் எங்குமாய் அமைந்த தேவதேவனே!ஆதியாய் அநாதியாய் சமைந்த ஜோதி ரூபனே!மங்களங்கள் யாவும் நல்கும் அம்பிகை மணாளனேமைந்தன் செய்யும் பூஜையில் மகிழ்ந்தருள் நடேசனேஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாயஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாயஎந்த இல்லம் ஆயினும் இருந்த இல் சிதம்பரம்எடுத்த பீடம் ஆலயம் தொடுத்தக் கூரை கோபுரம்செந்தமிழ்ச் சொல் மந்திரம்...

முத்துக்குமரா முத்துக்குமரா வா! வா!!

முத்துக்குமரா முத்துக்குமரா வா! வா!! பாடலை கேட்க,  Listen to the Song by Clicking on Play Button! 👇 0:00 / 0:00 முத்துக்குமரா வா! வா!! முத்துக்குமரா முத்துக்குமரா வா! வா!! - பாடல் வரிகள் முத்துக்குமரா முத்துக்குமரா முத்துக்குமரா வா! வா!! செல்வக்குமரா செல்வக்குமரா செல்வம் அள்ளித் தா! தா!!புள்ளூர் வாழும் முருகனை மனதில் எண்ணிக் கொள்ளுங்கள் பொன்னும் தருவான் பொருளும் தருவான் அள்ளிக் கொள்ளுங்கள் புள்ளிமயிலோன் வள்ளி...

மங்களத்து நாயகனே – விநாயகர் துதி

மங்களத்து நாயகனே பாடலை கேட்க, Listen to the Song by Clicking on Play Button! 👇 0:00 / 0:00 மங்களத்து நாயகனே மங்களத்து நாயகனே - விநாயகர் துதி - பாடல் வரிகள் மங்களத்து நாயகனே மண்ணாளும் முதலிறைவா !பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினமே சங்கரனார் தருமதலாய் சங்கடத்தை சஞ்சரிக்கும் எங்கள் குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!அப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதலிஒப்பில்லா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்துஎப்பொழுதும் வணங்கிடவே எனையாள...

தங்கரதம் ஒன்று இங்கு அசைந்து வர

Listen to the Song by Clicking on Play Button! 👇 0:00 / 0:00 தங்கரதம் ஒன்று இங்கு தங்கரதம் ஒன்று இங்கு அசைந்து வர - பாடல் வரிகள் முருகா முருகா வேல் முருகா முருகா முருகா வேல்முருகா தங்கரதம் ஒன்று இங்கு அசைந்து வர செந்தில் வளர் கந்தனுமே கொலுவிருக்க நங்கை மலர் தெய்வானை வள்ளியுடன் நான் வணங்கும் திருக்கோலம் காணுங்களேன்முருகா முருகா வேல் முருகா முருகா முருகா வேல்முருகா தேவரெல்லாம் கூடி நின்று...

அழகைப் பாருங்கள் முருகன் அழகைப் பாருங்கள்

அழகைப் பாருங்கள் முருகன் அழகைப் பாருங்கள் - பாடல் வரிகள் அழகைப் பாருங்கள் முருகன் அழகைப் பாருங்கள்அவன் ஆனந்தமாய் காட்சிதரும் அழகைப் பாருங்கள்தங்கரதம் அசைந்து வரும் அழகைப் பாருங்கள் – முருகன்சிங்காரமாய் கொலுவிருக்கும் அழகைப் பாருங்கள்காலமெல்லாம் துணையிருக்கும் அழகைப் பாருங்கள்முருகன் காவடியில் ஆடிவரும் அழகைப் பாருங்கள்கருணையே வடிவான முருகன் பாருங்கள்நம் கவலையெல்லாம் தீர்க்க வரும் அழகைப் பாருங்கள்சண்முகமாய் ஒளிவீசும் அழகைப் பாருங்கள்முருகன் சங்கடங்கள் தீர்த்துவைக்கும் அழகைப் பாருங்கள்அரோகரா என்று சொல்லிப்...

அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன்

அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன் பாடலை  கேட்க,  Listen to the Song by Clicking on Play Button! 👇 0:00 / 0:00 அள்ளிக் கொடுப்பதில் அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன் - பாடல் வரிகள் அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன்அப்பன் பழனியப்பன் – தினம்அச்சம் தவிர்ப்பவன் ஆறுதல் சொல்பவன்அப்பன் பழனியப்பன்கள்ளம் கபடம் இலாதவர் தம்மிடம்காவலில் நின்றிருப்பான் – அங்குகால்நடை யாய்வரும்...

அழகு அழகு அழகு முருகன் அழகு

Listen to the Song by Clicking on Play Button! 👇 0:00 / 0:00 முருகன் அழகு அழகு அழகு அழகு முருகன் அழகு - பாடல் வரிகள் அழகு அழகு அழகு நம் முருகன் அழகு! அழகு அழகு அழகு அவன் கருணை அழகு! (2) தென்பழநி ஆண்டவனே! தேவர் சிறை மீட்டவனே (2) கண் திறந்து என்னை நீயும் காத்தருள வேண்டுமய்யா (அழகு) உன்னையே நம்பி வந்தேன்! உள்ளுருகி பாடி வந்தேன் (2) உன் கோயில்...