அலோர்ஸ்டார் தண்ணீர்மலை பாதயாத்திரை - பாடல் வரிகள் அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே பாரத பூமியிலே பாதயாத்திரை அந்த பழனிமுருகன் பெயர்பெற்ற பாதயாத்திரை பினாங்கில் பித்தனவன் புத்திரர்க்கு பூசத்தில் புகழான பாதயாத்திரை அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே மலைவளம் மிகுந்த மலேசியா மண்ணிலே மகா சக்தி மகுடம் சூடும் பாதயாத்திரை மாந்தர்கள் மேன்மையுர மாதரசி மணவாளனுக்கு மங்களமான பாதயாத்திரை அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே அரோகரா...
சாய்ந்தாடு முருகே சாய்ந்தாடு
சாய்ந்தாடு முருகே சாய்ந்தாடு பாடலை கேட்க, Listen to the Song by Clicking on Play Button! 👇 0:00 / 0:00 சாய்ந்தாடு முருகே சாய்ந்தாடு சாய்ந்தாடு முருகே சாய்ந்தாடு - பாடல் வரிகள் வேல் வேல் முருகா வேல்முருகா வேல் வேல் முருகா வேல்முருகா வேல் வேல் முருகா வேல்முருகா வேல் வேல் முருகா வேல்முருகா சாய்ந்தாடு முருகே சாய்ந்தாடுசந்தன குடமே சாய்ந்தாடு!கோல மயிலே சாய்ந்தாடுகொஞ்சும் புறாவே சாய்ந்தாடு!நெற்றியில் பிறந்த நித்திலமே நீரினில்...
அங்கும் இங்கும் எங்குமாய் – நடராஜர் பதிகம்
நடராஜர் பதிகம் - பாடல் வரிகள் ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாயஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாயஅங்கும் இங்கும் எங்குமாய் அமைந்த தேவதேவனே!ஆதியாய் அநாதியாய் சமைந்த ஜோதி ரூபனே!மங்களங்கள் யாவும் நல்கும் அம்பிகை மணாளனேமைந்தன் செய்யும் பூஜையில் மகிழ்ந்தருள் நடேசனேஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாயஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாயஎந்த இல்லம் ஆயினும் இருந்த இல் சிதம்பரம்எடுத்த பீடம் ஆலயம் தொடுத்தக் கூரை கோபுரம்செந்தமிழ்ச் சொல் மந்திரம்...
தங்கரதம் ஒன்று இங்கு அசைந்து வர
Listen to the Song by Clicking on Play Button! 👇 0:00 / 0:00 தங்கரதம் ஒன்று இங்கு தங்கரதம் ஒன்று இங்கு அசைந்து வர - பாடல் வரிகள் முருகா முருகா வேல் முருகா முருகா முருகா வேல்முருகா தங்கரதம் ஒன்று இங்கு அசைந்து வர செந்தில் வளர் கந்தனுமே கொலுவிருக்க நங்கை மலர் தெய்வானை வள்ளியுடன் நான் வணங்கும் திருக்கோலம் காணுங்களேன்முருகா முருகா வேல் முருகா முருகா முருகா வேல்முருகா தேவரெல்லாம் கூடி நின்று...
அழகைப் பாருங்கள் முருகன் அழகைப் பாருங்கள்
அழகைப் பாருங்கள் முருகன் அழகைப் பாருங்கள் - பாடல் வரிகள் அழகைப் பாருங்கள் முருகன் அழகைப் பாருங்கள்அவன் ஆனந்தமாய் காட்சிதரும் அழகைப் பாருங்கள்தங்கரதம் அசைந்து வரும் அழகைப் பாருங்கள் – முருகன்சிங்காரமாய் கொலுவிருக்கும் அழகைப் பாருங்கள்காலமெல்லாம் துணையிருக்கும் அழகைப் பாருங்கள்முருகன் காவடியில் ஆடிவரும் அழகைப் பாருங்கள்கருணையே வடிவான முருகன் பாருங்கள்நம் கவலையெல்லாம் தீர்க்க வரும் அழகைப் பாருங்கள்சண்முகமாய் ஒளிவீசும் அழகைப் பாருங்கள்முருகன் சங்கடங்கள் தீர்த்துவைக்கும் அழகைப் பாருங்கள்அரோகரா என்று சொல்லிப்...
மஞ்சள் முகத்தழகும் மத்தியிலே பொட்டழகும்
மஞ்சள் முகத்தழகும் பாடலை கேட்க 0:00 / 0:00 மஞ்சள் முகத்தழகும் மஞ்சள் முகத்தழகும் மத்தியிலே பொட்டழகும் - காரைக்குடி கொப்புடையம்மன் - பாடல் வரிகள் மஞ்சள் முகத்தழகும் மத்தியிலே பொட்டழகும்மங்களம் தருவதன்றோ மாணிக்க மூக்குத்தி முத்து பில்லாக்குமே மகிழ்வூட்டும் அலங்காரமே அஞ்சனம் தீட்டிய அம்புவில் விழிகளில் அகிலமே அடக்கமன்றோ அழகான காதினில் ஆடிடும் குண்டலம் அலைகடல் முத்து வகையோ தஞ்சமென வந்தவரை தாங்கிடும் கைகளில் தவழ்ந்திடும் தங்கவளையல் தங்கமென நெஞ்சிலே கொஞ்சிடும் மாலைகள் தாயவளின் பொற்குவியல்கள் கொஞ்சிடும் உதட்டிலே கூடிடும் புன்னகை கோடிக்கு கோடி பெறுமே குறையாத...
அழகு அழகு அழகு முருகன் அழகு
Listen to the Song by Clicking on Play Button! 👇 0:00 / 0:00 முருகன் அழகு அழகு அழகு அழகு முருகன் அழகு - பாடல் வரிகள் அழகு அழகு அழகு நம் முருகன் அழகு! அழகு அழகு அழகு அவன் கருணை அழகு! (2) தென்பழநி ஆண்டவனே! தேவர் சிறை மீட்டவனே (2) கண் திறந்து என்னை நீயும் காத்தருள வேண்டுமய்யா (அழகு) உன்னையே நம்பி வந்தேன்! உள்ளுருகி பாடி வந்தேன் (2) உன் கோயில்...