Connection Information

To perform the requested action, WordPress needs to access your web server. Please enter your FTP credentials to proceed. If you do not remember your credentials, you should contact your web host.

Connection Type

songs by kamala palaniappan Archives - Arul Isai

அழகைப் பாருங்கள் முருகன் அழகைப் பாருங்கள்

அழகைப் பாருங்கள் முருகன் அழகைப் பாருங்கள் - பாடல் வரிகள் அழகைப் பாருங்கள் முருகன் அழகைப் பாருங்கள்அவன் ஆனந்தமாய் காட்சிதரும் அழகைப் பாருங்கள்தங்கரதம் அசைந்து வரும் அழகைப் பாருங்கள் – முருகன்சிங்காரமாய் கொலுவிருக்கும் அழகைப் பாருங்கள்காலமெல்லாம் துணையிருக்கும் அழகைப் பாருங்கள்முருகன் காவடியில் ஆடிவரும் அழகைப் பாருங்கள்கருணையே வடிவான முருகன் பாருங்கள்நம் கவலையெல்லாம் தீர்க்க வரும் அழகைப் பாருங்கள்சண்முகமாய் ஒளிவீசும் அழகைப் பாருங்கள்முருகன் சங்கடங்கள் தீர்த்துவைக்கும் அழகைப் பாருங்கள்அரோகரா என்று சொல்லிப்...

மஞ்சள் முகத்தழகும் மத்தியிலே பொட்டழகும்

மஞ்சள் முகத்தழகும் பாடலை கேட்க 0:00 / 0:00 மஞ்சள் முகத்தழகும் மஞ்சள் முகத்தழகும் மத்தியிலே பொட்டழகும் - காரைக்குடி கொப்புடையம்மன் - பாடல் வரிகள் மஞ்சள் முகத்தழகும் மத்தியிலே பொட்டழகும்மங்களம் தருவதன்றோ மாணிக்க மூக்குத்தி முத்து பில்லாக்குமே மகிழ்வூட்டும் அலங்காரமே அஞ்சனம் தீட்டிய அம்புவில் விழிகளில் அகிலமே அடக்கமன்றோ அழகான காதினில் ஆடிடும் குண்டலம் அலைகடல் முத்து வகையோ தஞ்சமென வந்தவரை தாங்கிடும் கைகளில் தவழ்ந்திடும் தங்கவளையல் தங்கமென நெஞ்சிலே கொஞ்சிடும் மாலைகள் தாயவளின் பொற்குவியல்கள் கொஞ்சிடும் உதட்டிலே கூடிடும் புன்னகை கோடிக்கு கோடி பெறுமே குறையாத...