ஆடுக ஊஞ்சல் ஆடுகவே – பாடல் வரிகள்

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே - முருகன் பாடல் வரிகள் ஆடுக ஊஞ்சல் ஆடுகவேஅய்யா முருகா ஆடுகவேஆடுக ஊஞ்சல் ஆடுகவேஅய்யா முருகா ஆடுகவேஆழிப் படுக்கை கொண்டோனின்அருமை மருகா ஆடுகவேஊழி தாண்டி நிற்பானின்உத்தமச் செல்வா ஆடுகவேவாழும் மனிதர் யாவருக்கும்வழிக்குத் துணையாம் வேலவனேஆளும் கவலை ஓடிடவேஆடுக ஊஞ்சல் ஆடுகவேஆடகப் பொன்னால் ஊஞ்சலிட்டுஅதற்கு வயிரக் கயிறுமிட்டுகூடிடும் அடியார் ஆட்டிடவேகுமரா ஊஞ்சல் ஆடுகவேபாடுகள் குறைந்தே மாந்தரெல்லாம்பண்பாய் வாழ்ந்து உயர்ந்திடவேவாடிடும் பயிர்கள் வளம் பெறவேஆடுக ஊஞ்சல் ஆடுகவேமுன்னே பின்னே...

பச்சை மயில் வாகனனே – பாடல் வரிகள்

பச்சை மயில் வாகனனே - முருகன் பாடல் வரிகள் பச்சை மயில் வாகனனே – சிவபால சுப்ரமணியனே வாஇங்கு இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன்எள்ளளவும் பயமில்லையே(பச்சை)கொச்சை மொழியானாலும் – உன்னைகொஞ்சி கொஞ்சி பாடிடுவேன்சர்ச்சை எல்லாம் அழிந்ததப்பா – எங்கும்சாந்தம் நிறைந்ததப்பா(பச்சை)நெஞ்சமதில் கோயில் அமைத்து – அங்குநேர்மையெனும் தீபம் வைத்துசெஞ்சிலம்பு கொஞ்சிடவே – வா முருகாசேவல் கொடி மயில் வீரா(பச்சை)வெள்ளம் அது பள்ளந்தனிலே – பாயும்தண்ணி போல் உள்ளந்தனிலே – ‍‍...

ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்று – திருப்புகழ்

ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்று - திருப்புகழ் பாடல் வரிகள் ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்றுஈசருடன் ஞான மொழி பேசும் முகமொன்றுகூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகமொன்றுகுன்றுருவ வேல்வாங்கி நின்ற முகமொன்றுமாறுபடு சூரரை வதைத்த முகமொன்றுவள்ளியை மணம்புணர வந்த முகமொன்றுஆறுமுகமான பொருள் நீயருள வேண்டும்ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே  பாடல் தொகுப்பு: திருப்புகழ் × Dismiss alert இயற்றியவர்: அருணகிரிநாதப் பெருமான் × Dismiss alert Click to Like 👍...

பன்னிரு கரத்தாய் போற்றி

பன்னிரு கரத்தாய் போற்றி - பாடல் வரிகள் மும்மலம் வேறுபட்டொழிய மொய்த்துயிர் அம்மலர்த்தாள்நிழல் அடங்கும் உண்மையைக் கைம்மலர்க் காட்சியில் கதுவநல்கிய செம்மலையலது உளம் சிந்தியாதரோ திருவானைக்காப் புராணம் – வரங்கொள்படலம் (நன்றி: தமிழிணையம் - மின்னூலகம் - http://bit.ly/திருவானைக்காப்புராணம்) மூவிரு முகங்கள் போற்றி! முகம் பொழி கருணை போற்றி! ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள் போற்றி!    காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலர்அடி போற்றி! அன்னான்  சேவலும்...