Connection Information

To perform the requested action, WordPress needs to access your web server. Please enter your FTP credentials to proceed. If you do not remember your credentials, you should contact your web host.

Connection Type

Spirituality Archives - Arul Isai

திருவெண்ணெய்நல்லூர் திருமுறை பதிகம்

சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய திருவெண்ணெய்நல்லூர் திருமுறை பதிகம் - ஊனாய் உயிரானாய் உடலானாய் பாடல் வரிகள்ஊனாய் உயிரானாய் உடலானாய் உலகானாய்வானாய் நிலனானாய் கடலானாய் மலையானாய்தேனார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள்துறையுள்ஆனாய் உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே.https://www.youtube.com/shorts/YndiZNd4A3M

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே – பாடல் வரிகள்

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே - முருகன் பாடல் வரிகள் ஆடுக ஊஞ்சல் ஆடுகவேஅய்யா முருகா ஆடுகவேஆடுக ஊஞ்சல் ஆடுகவேஅய்யா முருகா ஆடுகவேஆழிப் படுக்கை கொண்டோனின்அருமை மருகா ஆடுகவேஊழி தாண்டி நிற்பானின்உத்தமச் செல்வா ஆடுகவேவாழும் மனிதர் யாவருக்கும்வழிக்குத் துணையாம் வேலவனேஆளும் கவலை ஓடிடவேஆடுக ஊஞ்சல் ஆடுகவேஆடகப் பொன்னால் ஊஞ்சலிட்டுஅதற்கு வயிரக் கயிறுமிட்டுகூடிடும் அடியார் ஆட்டிடவேகுமரா ஊஞ்சல் ஆடுகவேபாடுகள் குறைந்தே மாந்தரெல்லாம்பண்பாய் வாழ்ந்து உயர்ந்திடவேவாடிடும் பயிர்கள் வளம் பெறவேஆடுக ஊஞ்சல் ஆடுகவேமுன்னே பின்னே...

பச்சை மயில் வாகனனே – பாடல் வரிகள்

பச்சை மயில் வாகனனே - முருகன் பாடல் வரிகள் பச்சை மயில் வாகனனே – சிவபால சுப்ரமணியனே வாஇங்கு இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன்எள்ளளவும் பயமில்லையே(பச்சை)கொச்சை மொழியானாலும் – உன்னைகொஞ்சி கொஞ்சி பாடிடுவேன்சர்ச்சை எல்லாம் அழிந்ததப்பா – எங்கும்சாந்தம் நிறைந்ததப்பா(பச்சை)நெஞ்சமதில் கோயில் அமைத்து – அங்குநேர்மையெனும் தீபம் வைத்துசெஞ்சிலம்பு கொஞ்சிடவே – வா முருகாசேவல் கொடி மயில் வீரா(பச்சை)வெள்ளம் அது பள்ளந்தனிலே – பாயும்தண்ணி போல் உள்ளந்தனிலே – ‍‍...

ஆஞ்சநேயரின் அருளால் நினைத்த காரியம் நிறைவேற! (ஸ்ரீ ராமஜெயம் எழுதும் முறை)

ஸ்ரீ ராமஜெயம் எழுதும் முறை ஆஞ்சநேயரின் அருள் நிச்சயம்!ஸ்ரீராமரின் நாமத்தை பக்தியோடு உச்சரித்து, அதை ஆஞ்சநேயரின் திருவுருவத்தில் நாம் எழுதுவது என்பது அளப்பரிய சக்தி வாய்ந்தது. உங்கள் நம்பிக்கையே இதன் மிக முக்கியமான பலன்.இந்த வழிமுறையைப் பின்பற்றி, மனதளவில் நீங்கள் நினைத்த காரியம் விரைவில் நிறைவேற ஆஞ்சநேயரின் அருளைப் பெறுங்கள்!நீங்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:படத்தை பதிவிறக்குங்கள்: கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆஞ்சநேயர் திருவுருவப் படத்தை (Hanuman image) பதிவிறக்கம்...