சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு - பிள்ளையார் பாடல் வரிகள் ஓரானைக் கன்றை உமையாள் திருமகனைபோரானைக் கற்பகத்தைப் பேணினால் வாராதபுத்தி வரும் வித்தை வரும் புத்திர சம்பத்து வரும்சத்தி தரும் சித்தி தருந்தான்சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு பிள்ளையார்சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு அதன்துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து அதன்துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து பிள்ளையார்சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்குஅழியாத பெருஞ்செல்வம் அவனே தில்லைஆனந்தக் கூத்தரின் மகனே தில்லைஆனந்தக் கூத்தரின்...