ஆடுக ஊஞ்சல் ஆடுகவே – பாடல் வரிகள்

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே - முருகன் பாடல் வரிகள் ஆடுக ஊஞ்சல் ஆடுகவேஅய்யா முருகா ஆடுகவேஆடுக ஊஞ்சல் ஆடுகவேஅய்யா முருகா ஆடுகவேஆழிப் படுக்கை கொண்டோனின்அருமை மருகா ஆடுகவேஊழி தாண்டி நிற்பானின்உத்தமச் செல்வா ஆடுகவேவாழும் மனிதர் யாவருக்கும்வழிக்குத் துணையாம் வேலவனேஆளும் கவலை ஓடிடவேஆடுக ஊஞ்சல் ஆடுகவேஆடகப் பொன்னால் ஊஞ்சலிட்டுஅதற்கு வயிரக் கயிறுமிட்டுகூடிடும் அடியார் ஆட்டிடவேகுமரா ஊஞ்சல் ஆடுகவேபாடுகள் குறைந்தே மாந்தரெல்லாம்பண்பாய் வாழ்ந்து உயர்ந்திடவேவாடிடும் பயிர்கள் வளம் பெறவேஆடுக ஊஞ்சல் ஆடுகவேமுன்னே பின்னே...

பச்சை மயில் வாகனனே – பாடல் வரிகள்

பச்சை மயில் வாகனனே - முருகன் பாடல் வரிகள் பச்சை மயில் வாகனனே – சிவபால சுப்ரமணியனே வாஇங்கு இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன்எள்ளளவும் பயமில்லையே(பச்சை)கொச்சை மொழியானாலும் – உன்னைகொஞ்சி கொஞ்சி பாடிடுவேன்சர்ச்சை எல்லாம் அழிந்ததப்பா – எங்கும்சாந்தம் நிறைந்ததப்பா(பச்சை)நெஞ்சமதில் கோயில் அமைத்து – அங்குநேர்மையெனும் தீபம் வைத்துசெஞ்சிலம்பு கொஞ்சிடவே – வா முருகாசேவல் கொடி மயில் வீரா(பச்சை)வெள்ளம் அது பள்ளந்தனிலே – பாயும்தண்ணி போல் உள்ளந்தனிலே – ‍‍...

எங்கே மண‌க்குது சந்தனம் – பாடல் வரிகள்

எங்கே மண‌க்குது சந்தனம் - பாடல் வரிகள் எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குதுஐயப்ப சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குதுஎன்ன மணக்குது மலையில் என்ன மணக்குதுஇன்பமான ஊதுவத்தி அங்கே மணக்குது எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குதுஐயப்ப சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குதுஎன்ன‌ மணக்குது மலையில் என்ன‌ மணக்குதுவீரமணி கண்டன் சன்னதியில் நெய்யும் மணக்குதுதிருநீறும் மணக்குது பன்னீரும் மணக்குதுஆண்டவனின் சன்னதியில் அருளும் மணக்குதுஐயப்பன்மார்கள் உள்ளத்திலே அன்பு மணக்குது எங்கே மணக்குது சந்தனம் எங்கே...

லட்சுமி நரசிம்மர் 108 போற்றி

லட்சுமி நரசிம்மர் 108 போற்றி 1.ஓம் திருக்கடிகைத் தேவா போற்றி 31.ஓம் சங்கு சக்கரத்தாய் போற்றி 2.ஓம் திருமாமகள் கேள்வா போற்றி 32.ஓம் மங்கை மன்னன் மனத்தாய் போற்றி 3.ஓம் யோக நரசிங்கா போற்றி 33.ஓம் வேதியர் வாழ்வே போற்றி 4.ஓம் ஆழியங்கையா போற்றி 34.ஓம் வேங்கடத்துறைவா போற்றி 5.ஓம் அக்காரக் கனியே போற்றி 35.ஓம் நந்தா விளக்கே போற்றி 6.ஓம் அனுமனுக்கு ஆழி அளித்தாய் போற்றி 36.ஓம் நால்...