ஐயப்பன் 108 சரணங்கள்!

108 ஐயப்பன் சரண கோஷம் எண் சரண கோஷம் 1சுவாமியே சரணம் ஐயப்பா 2ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா 3கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா 4சக்தி வடிவேலன் ஸோதரனே சரணம் ஐயப்பா 5மாளிகப்புரத்து மஞ்சம்மாதேவி லோகமாதவே சரணம் ஐயப்பா 6வாவர் சுவாமியே சரணம் ஐயப்பா 7கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா 8பெரிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா 9சிறிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா 10வனதேவதமாரே சரணம் ஐயப்பா...