பேரையூர் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயில் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், பொன்னமராவதி செல்லும் வழியில், சுமார் 13 கிமீ தொலைவிலுள்ள பேரையூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில். திருக்கோயிலின் அமைப்பு கம்பீரமான பெரிய மதிற்சுவர்கள். அதன்மீது வரிசையாகக் கல்நாகர்கள் வைக்கப்பட்டுள்ளன. கோயில் எதிரே அமைந்துள்ளது திருக்குளம். உள்ளே பெரிய மண்டபம் காணப்படுகிறது, பெரிய மண்டபத்தைக் கடந்து சென்றால் துவாரபாலகர்கள் காணப்படுகிறார்கள். உள்ளே கொடிரம், பலிபீடம், நந்திவிக்ரகம்...
ஆவுடையார்கோயில் ஸ்ரீ ஆத்மநாத சுவாமி மற்றும் மாணிக்கவாசகர் திருக்கோயில்
ஆவுடையார்கோயில் ஸ்ரீ ஆத்மநாத சுவாமி மற்றும் மாணிக்கவாசகர் திருக்கோயில் புதுக்கோட்டை மாவட்டம். அறந்தாங்கிக்கு தென்கிழக்கில் 14 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஆவுடையார்கோயிலில் அமைந்துள்ள அருள்மிகு யோகாம்பிகை உடனுறை ஆத்மநாத சுவாமி மற்றும் மாணிக்கவாசகர் திருக்கோயில். திருக்கோயிலின் அமைப்பு இக்கோவில், சிற்பக்கலைக்கும் கட்டிடக்கலைக்கும் புகழ்பெற்ற தலமாகும். மேலும் வழக்கமான சிவன் கோவில்களின் கட்டமைப்பும், துணைத் தெய்வ வழிபாடுகளும் இல்லாமல், முழுமையாக மாறுபட்ட தனித்துவம் கொண்டதாக விளங்குகிறது.தேவாரப் பாடல் பெற்ற இந்த பழமையான திருத்தலம்....
சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா – பாடல் வரிகள்
சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா (x2) சிந்தையிலே வந்து ஆடும் (x2)சீரலைவாய் முருகா முருகாசின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்னஓம் சின்ன ஓம் சின்ன சின்ன சின்ன – சின்ன சின்ன சின்ன சின்ன – ஓம் சின்ன –ஓம் சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா -சிங்கார முருகா எண்ணமதில் திண்ணமதாய் (x2)எப்போதும் வருவாய் அப்பாஏற்றி உன்னை பாடுகின்றேன்ஏரகத்து...