சுப்பிரமணியர் – தெய்வப் பாமாலை

சண்முக காயத்ரி மந்திரம் - பாடல் வரிகள்  ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாசே நாய தீமஹிதந்நோ: ஷண்முக ப்ரசோதயாத்கந்தா முருகா கதிர்வே லவனே மைந்தா குமரா மறை நாயகனே குருபரா குகா சண்முகாவெற்றி வேலா வா வா வள்ளி தெய்வ யானை மருவும் மயில் முருகா வா வா குமர குருபர முருக சரவணகுக சண்முக ஜே ஜே ஜே! SHARE:

சரணம் முருகையா

சரணம் முருகையா - பாடல் வரிகள் சாமியே சரணம்  சாமியே சரணம்  சரணம் சரணம் முருகையா  திங்கட்க்கிழமை உன்னைத் தேடி திருச்செந்தூரும் வந்தேனே  அள்ளித்தந்திடும் வள்ளல் உன்னை அங்கே கண்டு மகிழ்ந்தேனே  சாமியே சரணம் சாமியே சரணம்  சரணம் சரணம் முருகையா  செவ்வாய்க்கிழமை உன்னைத் தேடி திருப்பரங்குன்றம் வந்தேனே தெய்வயானை திருமணக்கோலம் அங்கே கண்டு மகிழ்ந்தேனே  சாமியே சரணம் சாமியே சரணம்  சரணம் சரணம் முருகையா  புதன் கிழமை உன்னைத்...