மனித முகத்துடன் அருள்பாலிக்கும் பால நரமுக விநாயகர்

மனித முகத்துடன் அருள்பாலிக்கும் பால நரமுக விநாயகர் முழு முதற் கடவுள் விநாயகப் பெருமானை பொதுவாக யானை முகத்தோடு காட்சிதருவதை பல தலங்களில் தரிசித்திருப்போம். ஆனால் அபூர்வமாக யானை முகம் அமைவதற்கு முன் பார்வதியால் படைக்கப்பட்ட மனித முகத்துடன் எழுந்தருளியுள்ள ஆதி விநாயகர், தமிழகத்தில் பூலோக கைலாசம் எனப்படும் தில்லை மாநகரான சிதம்பரத்திலும், திருச்சி மற்றும் திருவாரூர் மாவட்டத்திலுள்ள திலதர்ப்பணபுரி ஆகிய தலங்களில் அருள்பாலிக்கின்றார். தேரோடும் வீதியான சிதம்பரம் தெற்கு...

மங்களத்து நாயகனே – விநாயகர் துதி

மங்களத்து நாயகனே பாடலை கேட்க, Listen to the Song by Clicking on Play Button! 👇 0:00 / 0:00 மங்களத்து நாயகனே மங்களத்து நாயகனே - விநாயகர் துதி - பாடல் வரிகள் மங்களத்து நாயகனே மண்ணாளும் முதலிறைவா !பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினமே சங்கரனார் தருமதலாய் சங்கடத்தை சஞ்சரிக்கும் எங்கள் குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!அப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதலிஒப்பில்லா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்துஎப்பொழுதும் வணங்கிடவே எனையாள...

திருக்கழிப்பாலை ஸ்ரீ பால்வண்ண நாதர் திருக்கோயில் – சிவபுரி பைரவர் கோயில்​

திருக்கழிப்பாலை ஸ்ரீ பால்வண்ண நாதர் திருக்கோயில் - சிவபுரி பைரவர் கோயில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிவபுரி எனும் ஊரில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் நான்காவது தலமாக விளங்குகிறது. இறைவனின் பெயர் பால்வண்ண நாதர், இறைவியின் பெயர் வேதநாயகி. இத்தலத்தின் தலவிருச்சம் வில்வம், தலதீர்த்தம் கொள்ளிடம்.கொள்ளிட நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் தேவார காலத்து பழைய ஆலயம் அடித்துச் செல்லப்பட்டதால்...

அகத்தியருக்கு சிவபெருமான் காட்சியளித்த திருநெல்வாயில் உச்சிநாதர் திருக்கோயில்

அகத்தியருக்கு சிவபெருமான் காட்சியளித்த திருநெல்வாயில் உச்சிநாதர் திருக்கோயில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிவபுரி எனும் ஊரில் அமைந்துள்ளது நெல்வயல்களிடயே அமைந்த திருக்கோயில் ஆகையால் திருநெல்வாயில் என்று அழைக்கபட்டது. தற்சமயம் சிவபுரி என அழைக்கபடுகிறது. இத்திருக்கோயில். தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் மூன்றாவது தலமாக விளங்குகிறது. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் காட்சியளித்த தலமாகும்.இறைவனின் பெயர் உச்சிநாதர் என்ற மத்யானேஸ்வரர், இறைவியின் பெயர் கனகாம்பிகை. இத்தலத்தின்...