அழகு அழகு அழகு முருகன் அழகு

Listen to the Song by Clicking on Play Button! 👇 0:00 / 0:00 முருகன் அழகு அழகு அழகு அழகு முருகன் அழகு - பாடல் வரிகள் அழகு அழகு அழகு நம் முருகன் அழகு! அழகு அழகு அழகு அவன் கருணை அழகு! (2) தென்பழநி ஆண்டவனே! தேவர் சிறை மீட்டவனே (2) கண் திறந்து என்னை நீயும் காத்தருள வேண்டுமய்யா (அழகு) உன்னையே நம்பி வந்தேன்! உள்ளுருகி பாடி வந்தேன் (2) உன் கோயில்...

அகத்தியருக்கு சிவபெருமான் காட்சியளித்த திருநெல்வாயில் உச்சிநாதர் திருக்கோயில்

அகத்தியருக்கு சிவபெருமான் காட்சியளித்த திருநெல்வாயில் உச்சிநாதர் திருக்கோயில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிவபுரி எனும் ஊரில் அமைந்துள்ளது நெல்வயல்களிடயே அமைந்த திருக்கோயில் ஆகையால் திருநெல்வாயில் என்று அழைக்கபட்டது. தற்சமயம் சிவபுரி என அழைக்கபடுகிறது. இத்திருக்கோயில். தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் மூன்றாவது தலமாக விளங்குகிறது. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் காட்சியளித்த தலமாகும்.இறைவனின் பெயர் உச்சிநாதர் என்ற மத்யானேஸ்வரர், இறைவியின் பெயர் கனகாம்பிகை. இத்தலத்தின்...