நல்லதே நடக்க வேண்டும் - பாடல் வரிகள் மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வி!மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய்!நீலமா மேகம் போல நிற்கின்ற திருமா லுந்தன்நேயத்தால் மெய்சிலிரத்து நிகரிலாச் செல்வம் கொண்டான்!மாலவன் மீது வைத்த மாயப்பொன் விழி இரண்டைமாதுநீ என்னிடத்தில் வைத்தனை என்றால் நானும்காலமா கடலில் உந்தன் கருணையால் செல்வம் பெற்றுகண்ணிறை வாழ்வு கொள்வேன் கண்வைப்பாய் கமலத் தாயே!நீலமா மலரைப் பார்த்து நிலையிலாது அலையும் வண்டுநிற்பதும்...
சரணம் முருகையா
சரணம் முருகையா - பாடல் வரிகள் சாமியே சரணம் சாமியே சரணம் சரணம் சரணம் முருகையா திங்கட்க்கிழமை உன்னைத் தேடி திருச்செந்தூரும் வந்தேனே அள்ளித்தந்திடும் வள்ளல் உன்னை அங்கே கண்டு மகிழ்ந்தேனே சாமியே சரணம் சாமியே சரணம் சரணம் சரணம் முருகையா செவ்வாய்க்கிழமை உன்னைத் தேடி திருப்பரங்குன்றம் வந்தேனே தெய்வயானை திருமணக்கோலம் அங்கே கண்டு மகிழ்ந்தேனே சாமியே சரணம் சாமியே சரணம் சரணம் சரணம் முருகையா புதன் கிழமை உன்னைத்...
அலோர்ஸ்டார் தண்ணீர்மலை பாதயாத்திரை
அலோர்ஸ்டார் தண்ணீர்மலை பாதயாத்திரை - பாடல் வரிகள் அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே பாரத பூமியிலே பாதயாத்திரை அந்த பழனிமுருகன் பெயர்பெற்ற பாதயாத்திரை பினாங்கில் பித்தனவன் புத்திரர்க்கு பூசத்தில் புகழான பாதயாத்திரை அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே மலைவளம் மிகுந்த மலேசியா மண்ணிலே மகா சக்தி மகுடம் சூடும் பாதயாத்திரை மாந்தர்கள் மேன்மையுர மாதரசி மணவாளனுக்கு மங்களமான பாதயாத்திரை அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே அரோகரா...
ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்திரம்
ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்திரம் - பாடல் வரிகள் ஓம் ப்ரக்ருத்யை நம ஓம் விக்ருத்யை நம ஓம் வித்யாயை நம ஓம் ஸர்வ பூதஹிதப்ரதாயை நம ஓம் ச்ரத்தாயை நம ஓம் விபூத்யை நம ஓம் ஸுரப்யை நம ஓம் பரமாத்மிகாயை நம ஓம் வாசே நம ஓம் பத்மாலயாயை நம ஓம் பத்மாயை நம ஓம் சுசயே நம ஓம் ஸ்வாஹாயை நம ஓம் ஸ்வதாயை நம ஓம்...
சாய்ந்தாடு முருகே சாய்ந்தாடு
சாய்ந்தாடு முருகே சாய்ந்தாடு பாடலை கேட்க, 0:00 / 0:00 சாய்ந்தாடு முருகே சாய்ந்தாடு சாய்ந்தாடு முருகே சாய்ந்தாடு - பாடல் வரிகள் வேல் வேல் முருகா வேல்முருகா வேல் வேல் முருகா வேல்முருகா வேல் வேல் முருகா வேல்முருகா வேல் வேல் முருகா வேல்முருகா சாய்ந்தாடு முருகே சாய்ந்தாடுசந்தன குடமே சாய்ந்தாடு!கோல மயிலே சாய்ந்தாடுகொஞ்சும் புறாவே சாய்ந்தாடு!நெற்றியில் பிறந்த நித்திலமே நீரினில் வளர்ந்த சித்திரமே சுற்றிச்சுற்றி வருகின்றோம் சுந்தர மயிலே சாய்ந்தாடு!! கார்த்திகைப் பெண்கள் பாலூட்ட கன்னித் தமிழால் தாலாட்ட கீர்த்தி மிகவும்...
சிவனாரை என்றைக்கும் சுமக்கும் பிரதோஷ நந்தி
நலம் சேர்க்கும் பிரதோஷ நந்தி - பாடல் வரிகள் சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்திசேவித்த பக்தர்களைக் காக்கும் நந்திகவலைகளை எந்நாளும் போக்கும் நந்திகைலையிலே நடம்புரியும் கனிந்த நந்திபள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்திபார்வதியின் சொல்கேட்டுச் சிரிக்கும் நந்திநல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்திநாள்தோறும் தண்ணீரில் குளிக்கும் நந்திசெங்கரும்பு உணவு மாலை அணியும் நந்திசிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்திமங்களங்கள் அனைத்தையும் கொடுக்கும் நந்திமனிதர்களின் துயர் போக்க வந்த நந்திஅருகம்புல் மாலையையும் அணியும் நந்திஅரியதொரு வில்வமே...
ஸ்ரீ சக்ர வாசினி சிம்மாசினி
ஸ்ரீ சக்ர வாசினி சிம்மாசினி - பாடல் வரிகள் ஸ்ரீ சக்ர வாசினி சிம்மாசினி சிவசக்தி ரூபினி கல்யாணி நீ ஓம் சக்தி ஸ்ரீராஜராஜேஸ்வரி உன் பாதம் சரணடைந்தேன் மாகேஸ்வரி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் இரு கைகளால் தொடுத்த பூமாலைகள் இதயத்தினால் தொடுத்த பாமாலைகள் அருள் பொங்கும் தீபங்கள் ஏற்பாயம்மா அடியேனை எந்நாளும்...
அங்கும் இங்கும் எங்குமாய் – நடராஜர் பதிகம்
நடராஜர் பதிகம் - பாடல் வரிகள் ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாயஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாயஅங்கும் இங்கும் எங்குமாய் அமைந்த தேவதேவனே!ஆதியாய் அநாதியாய் சமைந்த ஜோதி ரூபனே!மங்களங்கள் யாவும் நல்கும் அம்பிகை மணாளனேமைந்தன் செய்யும் பூஜையில் மகிழ்ந்தருள் நடேசனேஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாயஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாயஎந்த இல்லம் ஆயினும் இருந்த இல் சிதம்பரம்எடுத்த பீடம் ஆலயம் தொடுத்தக் கூரை கோபுரம்செந்தமிழ்ச் சொல் மந்திரம்...
முத்துக்குமரா முத்துக்குமரா வா! வா!!
முத்துக்குமரா முத்துக்குமரா வா! வா!! பாடலை கேட்க, Listen to the Song by Clicking on Play Button! 👇 0:00 / 0:00 முத்துக்குமரா வா! வா!! முத்துக்குமரா முத்துக்குமரா வா! வா!! - பாடல் வரிகள் முத்துக்குமரா முத்துக்குமரா முத்துக்குமரா வா! வா!! செல்வக்குமரா செல்வக்குமரா செல்வம் அள்ளித் தா! தா!!புள்ளூர் வாழும் முருகனை மனதில் எண்ணிக் கொள்ளுங்கள் பொன்னும் தருவான் பொருளும் தருவான் அள்ளிக் கொள்ளுங்கள் புள்ளிமயிலோன் வள்ளி...
மங்களத்து நாயகனே – விநாயகர் துதி
மங்களத்து நாயகனே பாடலை கேட்க, Listen to the Song by Clicking on Play Button! 👇 0:00 / 0:00 மங்களத்து நாயகனே மங்களத்து நாயகனே - விநாயகர் துதி - பாடல் வரிகள் மங்களத்து நாயகனே மண்ணாளும் முதலிறைவா !பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினமே சங்கரனார் தருமதலாய் சங்கடத்தை சஞ்சரிக்கும் எங்கள் குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!அப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதலிஒப்பில்லா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்துஎப்பொழுதும் வணங்கிடவே எனையாள...










