சக்தி வாய்ந்த வாராகி மாலை - பாடல் வரிகள் இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும் குருமணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம் திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே.தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்கு வட்டத்து ஈராறிதழிட்டு ரீங்காரம் உள்ளிட் டது நடுவே ஆராதனைசெய்து அருச்சித்துப் பூஜித்தடிபணிந்தால் வாராதிராள் அல்ல வோலை ஞான வாராஹியுமே.மெய்ச்சிறந்தாற் பணியார் மனம் காயம் மிகவெகுண்டு...
கற்பூர நாயகியே கனகவல்லி – அம்மன் பாடல் வரிகள்
கற்பூர நாயகியே கனகவல்லி – அம்மன் பாடல் வரிகள் கற்பூர நாயகியே! கனகவல்லி!காளி மகமாயி! கருமாரி அம்மா!பொற்கோவில் கொண்ட சிவ காமியம்மா!பூவிருந்த வல்லி தெய்வானையம்மா!விற்கால வேதவல்லி விசாலாட்சி!விழிக்கோல மாமதுரை மீனாட்சி!சொற்கோவில் நானமைத்தேன் இங்கு தாயே!சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே!(கற்பூர)புவன முழுதாளுகின்ற புவனேஸ்வரி!புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி!நவநவமாய் வடிவாகும் நாகேஸ்வரி!நம்பினவர் கைவிளக்கே ஸர்வேஸ்வரி!கவலைகளைத் தீர்த்துவிடும் காளீஸ்வரி!காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி!உவமான பரம்பொருளே ஜகதீஸ்வரி!உன்னடிமைச் சிறியேனை நீயாதரி!(கற்பூர)உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்தஉறைவிடத்தில் முறையிடுவேன் தாயே! எந்தன்அன்னையவள்...
அழகென்ற சொல்லுக்கு முருகா – பாடல் வரிகள்
அழகென்ற சொல்லுக்கு முருகா - பாடல் வரிகள் முருகா முருகாஅழகென்ற சொல்லுக்கு முருகாஅழகென்ற சொல்லுக்கு முருகாஉந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகாஅழகென்ற சொல்லுக்கு முருகாஉந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகாஅழகென்ற சொல்லுக்கு முருகாசுடராக வந்த வேல் முருகா கொடும்சூரரை போரிலே வென்ற வேல் முருகாசுடராக வந்த வேல் முருகா கொடும்சூரரை போரிலே வென்ற வேல் முருகாசுடராக வந்த வேல் முருகா கொடும்சூரரை போரிலே வென்ற வேல் முருகாகனிக்காக மனம் நொந்த...
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே – பாடல் வரிகள்
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - பாடல் வரிகள் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்புருஷோத்தமன் புகழ் பாடுங்களேவண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களேஎங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே(புல்லாங்குழல்)பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களேதென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள்ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே(புல்லாங்குழல்)குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒருகொடியோடு மதுராவை ஆள்கின்றவன்திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்தஸ்ரீரங்கத்தில்...
ஜெயஜெய தேவி துர்கா தேவி சரணம் – பாடல் வரிகள்
ஜெயஜெய தேவி துர்கா தேவி சரணம் - பாடல் வரிகள் ஜெயஜெய தேவி ஜெயஜெய தேவி துர்கா தேவி சரணம் (2)துர்கையம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும்தர்மம் காக்கும் தாயாம் அவளே தரிசனம் கண்டால் போதும்கர்ம வினைகளும் ஓடும் சர்வ மங்களம் கூடும் (ஜெய ஜெய)பொற்கரங்கள் பதினெட்டும் நம்மை சுற்றி வரும் பகை விரட்டும்நெற்றியிலே குங்கும போட்டும் வெற்றி பாதையைக் காட்டும்ஆயிரம் கரங்கள் உடையவளே ஆதி சக்தி அவள் பெரியவளேஆயிரம்...
சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு – பிள்ளையார் பாடல் வரிகள்
சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு - பிள்ளையார் பாடல் வரிகள் ஓரானைக் கன்றை உமையாள் திருமகனைபோரானைக் கற்பகத்தைப் பேணினால் வாராதபுத்தி வரும் வித்தை வரும் புத்திர சம்பத்து வரும்சத்தி தரும் சித்தி தருந்தான்சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு பிள்ளையார்சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு அதன்துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து அதன்துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து பிள்ளையார்சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்குஅழியாத பெருஞ்செல்வம் அவனே தில்லைஆனந்தக் கூத்தரின் மகனே தில்லைஆனந்தக் கூத்தரின்...
கணபதியே வருவாய் அருள்வாய் – பாடல் வரிகள்
கணபதியே வருவாய் அருள்வாய் - விநாயகர் பாடல் வரிகள் கணபதியே வருவாய் அருள்வாய்கணபதியே வருவாய் அருள்வாய்கணபதியே வருவாய்மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்கஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆமனம் மொழி மெய்யாலே தினமுன்னைத் துதிக்கமங்கள இசையென்றன் நாவினில் உதிக்கமங்கள இசையென்றன் நாவினில் உதிக்ககணபதியே வருவாய்ஏழு சுரங்களில் நானிசை பாடஎங்குமே இன்பம் பொங்கியே ஓடஏழு சுரங்களில் நானிசை பாடஎங்குமே இன்பம் பொங்கியே ஓடதாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாடதாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாடதரணியில் யாவரும் புகழ்ந்து...
நமோ! நமோ! ஸ்ரீ நமோ நமோ ஸ்ரீ நாராயணா பாடல் வரிகள்
நமோ! நமோ! ஸ்ரீ நமோ நமோ ஸ்ரீ நாராயணா பாடல் வரிகள் நமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணாநமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணாநமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணாநமோ-நமோ ஸ்ரீ நமோ-நமோ ஸ்ரீ நாராயணாஏழு மலையானின் பாத கமலங்கள் போற்றி பணிகின்ற வேலைசுப்ரபாதம் உயர் நியாணசேவை பூத்து விடுகின்ற காலைஏழு மலையானின் பாத கமலங்கள் போற்றி பணிகின்ற வேலைசுப்ரபாதம் உயர் நியாணசேவை பூத்து விடுகின்ற காலைபுனித புஷ்கரணி நீரில்...
செல்வம் கொழிக்கும் வரலட்சுமி 108 போற்றி
வரலட்சுமி 108 போற்றி - வரிகள் ஓம் அகில லட்சுமியே போற்றி ஓம் அன்ன லட்சுமியே போற்றி ஓம் அலங்கார லட்சுமியே போற்றி ஓம் அமிர்த லட்சுமியே போற்றி ஓம் அமர லட்சுமியே போற்றி ஓம் அம்ச லட்சுமியே போற்றி ஓம் அபூர்வ லட்சுமியே போற்றி ஓம் அரவிந்த லட்சுமியே போற்றி ஓம் அனந்த லட்சுமியே போற்றி ஓம் அஷ்ட லட்சுமியே போற்றி ஓம் ஆதி லட்சுமியே போற்றி ஓம்...