புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - பாடல் வரிகள் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்புருஷோத்தமன் புகழ் பாடுங்களேவண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களேஎங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே(புல்லாங்குழல்)பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களேதென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள்ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே(புல்லாங்குழல்)குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒருகொடியோடு மதுராவை ஆள்கின்றவன்திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்தஸ்ரீரங்கத்தில்...
சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு – பிள்ளையார் பாடல் வரிகள்
சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு - பிள்ளையார் பாடல் வரிகள் ஓரானைக் கன்றை உமையாள் திருமகனைபோரானைக் கற்பகத்தைப் பேணினால் வாராதபுத்தி வரும் வித்தை வரும் புத்திர சம்பத்து வரும்சத்தி தரும் சித்தி தருந்தான்சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு பிள்ளையார்சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு அதன்துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து அதன்துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து பிள்ளையார்சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்குஅழியாத பெருஞ்செல்வம் அவனே தில்லைஆனந்தக் கூத்தரின் மகனே தில்லைஆனந்தக் கூத்தரின்...
கணபதியே வருவாய் அருள்வாய் – பாடல் வரிகள்
கணபதியே வருவாய் அருள்வாய் - விநாயகர் பாடல் வரிகள் கணபதியே வருவாய் அருள்வாய்கணபதியே வருவாய் அருள்வாய்கணபதியே வருவாய்மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்கஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆமனம் மொழி மெய்யாலே தினமுன்னைத் துதிக்கமங்கள இசையென்றன் நாவினில் உதிக்கமங்கள இசையென்றன் நாவினில் உதிக்ககணபதியே வருவாய்ஏழு சுரங்களில் நானிசை பாடஎங்குமே இன்பம் பொங்கியே ஓடஏழு சுரங்களில் நானிசை பாடஎங்குமே இன்பம் பொங்கியே ஓடதாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாடதாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாடதரணியில் யாவரும் புகழ்ந்து...
வாராகி அம்மன் கவசம் – பாடல் வரிகள்
சக்தி வாய்ந்த வாராகி அம்மன் கவசம் பாடல் வரிகள் முழுமுதற் கடவுளே மூஷிக வாஹனனே முன்வந்து காப்பவனே மூலாதாரனே விநாயகனே வாராஹிகவசத்தை உனதருளால் நான் பாட உன்னத வாழ்வு தந்து உடனிருந்தே காத்தருள்வாய்.வாராஹி சரணம், வார்த்தாளி சரணம், வராஹ முகம் கொண்டு வையகம் காக்க வந்தவளே சரணம்.ஓம்காரி சரணம், ஹ்ரீம்காரி சரணம், சரணம் சரணம் வாராஹி தாயே சரணம்.நவகோண சக்கரத்தில் நின்று நானிலம் காக்க வந்தவளே மஹா வாராஹியே சரணம் சரணம் அம்மா.பஞ்சமி நாயகியாய்...
ஸ்ரீ சக்ர வாசினி சிம்மாசினி – அம்மன் பக்தி பாடல் வரிகள்
ஸ்ரீ சக்ர வாசினி சிம்மாசினி - அம்மன் பாடல் வரிகள் ஸ்ரீ சக்ர வாசினி சிம்மாசினிசிவசக்தி ரூபினி கல்யாணி நீஓம் சக்தி ஸ்ரீராஜராஜேஸ்வரிஉன் பாதம் சரணடைந்தேன் மாகேஸ்வரிஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்இரு கைகளால் தொடுத்த பூமாலைகள்இதயத்தினால் தொடுத்த பாமாலைகள்அருள் பொங்கும் தீபங்கள் ஏற்பாயம்மாஅடியேனை எந்நாளும் காப்பாயம்மாஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்ஓம் சக்தி ஓம்...
விநாயகனே வினை தீர்ப்பவனே – பிள்ளையார் பாடல் வரிகள்
விநாயகனே வினை தீர்ப்பவனே விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…விநாயகனே வேட்கை தணிவிப்பான்…விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்…தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து…விநாயகனே வினை தீர்ப்பவனே…விநாயகனே வினை தீர்ப்பவனே…வேழ முகத்தோனே ஞால முதல்வனே…விநாயகனே வினை தீர்ப்பவனே…குணாநிதியே குருவே சரணம்…குணாநிதியே குருவே சரணம்…குறைகள் களைய இதுவே தருணம்…குறைகள் களைய இதுவே தருணம்…விநாயகனே வினை தீர்ப்பவனே…வேழ முகத்தோனே ஞால முதல்வனே…விநாயகனே வினை தீர்ப்பவனே…உமாபதியே உலகம் என்றாய்…ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்…உமாபதியே உலகம் என்றாய்…ஒரு சுற்றினிலே...
சுக்லாம்பரதரம் விஷ்ணும் பாடல் வரிகள்
சுக்லாம்பரதரம் விஷ்ணும் - பாடல் வரிகள் “சுக்லாம்பரதரம் விஷ்ணும்சசிவர்ளம், சதுர்புஜம்ப்ரஸன்னவதனம் த்யாயேத்ஸர்வ விக்நஉப சாந்தஹே !” Click to Like 👍 Follow ✅ Subscribe 🔔 SHARE: Share on facebook Share on whatsapp Share on telegram Share on twitter Share on linkedin Share on email
அடி மீது அடி வைத்து அழகான நடை வைத்து – முருகன் பக்தி பாடல் வரிகள்
அடி மீது அடி வைத்து அழகான நடை வைத்து – பாடல் வரிகள் அடி மீது அடி வைத்துஅழகான நடை வைத்துவிளையாட ஓடி வா முருகா!என்னோடு சேர வா முருகா!!உன்னோடு சாய்ந்தாட உடலிங்கு தள்ளாடஉயிர் மெல்ல ஏங்குதே குமராஉனைக் காணும் ஆசைதான் குறைவா?கண்ணோடு ஒளியில்லை வழிகாட்ட வாவாஎன்மூச்சும் எனதில்லை உனக்காக தேவாவிரைவாய் வருவாய் அழகா!விளையாட ஓடி வா முருகா!! அடி மீது அடி வைத்து அழகான நடை வைத்து -...
மங்கள ரூபிணி மதியணி சூலினி – பாடல் வரிகள்
மங்கள ரூபிணி மதியணி சூலினி - அம்மன் பாடல் வரிகள் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவிதுர்கா தேவி சரணம்ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம்கனக துர்கா தேவி சரணம்மங்கள ரூபிணி மதியணி சூலினிமன்மத பாணியளே;சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும்சங்கரி சௌந்தரியே;கங்கண பாணியன் கனிமுகங் கண்டநல்கற்பக காமினியே;ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரிதுக்க நிவாரணி காமாக்ஷி; (ஜெய ஜெய தேவி)கானுறு மலரெனக் கதிர்ஒளி காட்டிக்காத்திட...
அன்னதான பிரபுவே சரணம் – ஐயப்பன் பாடல் வரிகள்
அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பாஆரியங்காவு ஐயனே சரணம் ஐயப்பாஅன்னதான பிரபுவே சரணம் ஐயப்பாஆரியங்காவு ஐயனே சரணம் ஐயப்பாபொன்னடியைப் பணிந்து நின்றோம் சரணம் ஐயப்பாகண்ணனின் மைந்தனே சரணம் பொன்னைய்யப்பாசரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பாசரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா (4)வன்புலிமேல் அமர்ந்தவனே சரணம் பொன்னய்யப்பாவாவர்சுவாமி தோழனே சரணம் பொன்னய்யப்பாஇன்னல் யாவும் தீர்ப்பவனே சரணம் பொன்னய்யப்பாபந்தளனின் செல்வனே சரணம் பொன்னய்யப்பாசரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பாசரணம்...