” செட்டிநாட்டின் சிற்பக்களஞ்சியம் ” சிவபுரந்தேவி சமேத ஆட்கொண்டநாதர் திருக்கோயில்​

" செட்டிநாட்டின் சிற்பக்களஞ்சியம் " சிவபுரந்தேவி சமேத ஆட்கொண்டநாதர் திருக்கோயில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து பிள்ளையார்பட்டி செல்லும் சாலையில் கீழச்சிவல்பட்டி அருகே இரணியூரில் அமைந்துள்ள அருள்மிகு சிவபுரந்தேவி சமேத ஆட்கொண்டநாதர் திருக்கோயில். இரணியனை சம்ஹாரம் செய்த தோஷம் நீங்க சிவன் அருளிய தலம் என்பதால் இவ்வூர், 'இரணியூர்" என்று அழைக்கப்படுகிறது. திருக்கோயிலின் அமைப்பு பெரிய ஐந்து நிலைகள் கொண்ட கோபுரத்துடன் மகா மண்டபம், அஷ்ட லட்சுமி மண்டபம் ஆகியவற்றுடன் அழகுற...

ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் பாடல் வரிகள்

ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் பாடல் வரிகள் ஜெய ஜெய தேவி-துர்கா தேவி சரணம்ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்துர்க்கையம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும்தர்மம் காக்கும் தாயாம் அவளை தரிசனம் கண்டால் போதும்கர்ம வினைகளும் போகும் சர்வமங்களம் கூடும் (ஜெய ஜெய தேவி)பொற்கரங்கள் பதினெட்டும் நம்மை சுற்றிவரும் பகை...

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா – முருகன் பாடல் வரிகள்

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகாஉள்ளமெல்லாம் உன் பெயரைச்சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!பிள்ளைப் பிராயத்திலே பெரியபெயர் பெற்றவனேஉள்ளமெல்லாம் உன் பெயரைச்சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!பிறந்த போது எனது நெஞ்சுஅமைதி கொண்டதுமுருகா அமைதி கொண்டதுஅறிவில் சிறந்த உன்னைக் காணும் போது பெருமை கொண்டதுகந்தா பெருமை கொண்டது முருகாசொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா! உலகில் ஆடும் தொட்டிலெல்லாம் உன் பெயர் பாடும்உண்மை பேசும் மொழிகளெல்லாம் உன் புகழ் பேசும்யுகங்கள் எல்லாம்...

அலைபாயுதே கண்ணா பாடல் வரிகள்

அலைபாயுதே கண்ணா - பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பாடல் வரிகள் அலைபாயுதே கண்ணா, என் மனம் மிக அலைபாயுதே உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில் அலைபாயுதே கண்ணா, என் மனம் மிக அலைபாயுதே உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில் நிலை பெயராது சிலை போலவே நின்று நிலை பெயராது சிலை போலவே நின்று நேரமாவதறியாமலே மிக விநோதமாக முரளீதரா என் மனம் (அலைபாயுதே) தெளிந்த நிலவு பட்டப்பகல்...

பகவான் சரணம் பகவதி சரணம் -ஐயப்பன் பாடல் வரிகள்

பகவான் சரணம் பகவதி சரணம் -ஐயப்பன் பாடல் வரிகள் பகவான் சரணம் பகவதி சரணம் பகவான் சரணம் பகவதி சரணம் சரணம் சரணம் ஐயப்பா பகவதி சரணம் பகவான் சரணம் சரணம் சரணம் ஐயப்பா அகமும் குளிரவே அழைத்திடுவோமே சரணம் சரணம் ஐயப்பா பகலும் இரவும் உன் நாமமே சரணம் சரணம் ஐயப்பா (பகவான்) கரிமலை வாசா பாபவினாசா சரணம் சரணம் ஐயப்பா கருத்தினில் வருவாய் கருனையைப் பொழிவாய் சரணம்...

சித்திரகுப்தர் என்றும் 12 வயதாய் இருக்க வரம் பெற்ற ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்

சித்திரகுப்தர் என்றும் 12 வயதாய் இருக்க வரம் பெற்ற ஆதிமூலேஸ்வரர் திருக்கோவில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரிலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அகரம் பரங்கிப்பேட்டை எனும் ஊரில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். திருக்கடையூரில் என்றும் பதினாறாய் இருக்க மார்க்கண்டேயர் வரம் பெற்றதுபோல், சித்திரகுப்தர் என்றும் 12 வயதாய் இருக்க வரம் பெற்ற தலமாக விளங்குகிறது.   திருக்கோயிலின் அமைப்பு அழகிய மூன்று நிலை ராஜகோபுரத்தின் கீழே கருங்கல்லாலான  மீன் உருவம் காணப்படுகிறது....

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி

மாணிக்க வீணை ஏந்தும் - சரஸ்வதி தேவி பாடல் வரிகள் மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் அம்மா பாட வந்தோம் அருள்வாய் நீ இசை தர வா நீ இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் அம்மா பாட வந்தோம் நாமணக்க பாடி நின்றால்...

ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்று – திருப்புகழ்

ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்று - திருப்புகழ் பாடல் வரிகள் ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்றுஈசருடன் ஞான மொழி பேசும் முகமொன்றுகூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகமொன்றுகுன்றுருவ வேல்வாங்கி நின்ற முகமொன்றுமாறுபடு சூரரை வதைத்த முகமொன்றுவள்ளியை மணம்புணர வந்த முகமொன்றுஆறுமுகமான பொருள் நீயருள வேண்டும்ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே  பாடல் தொகுப்பு: திருப்புகழ் × Dismiss alert இயற்றியவர்: அருணகிரிநாதப் பெருமான் × Dismiss alert Click to Like 👍...

பலவான்குடி அருள்மிகு செங்கமலநாயகி அம்மன் தேர் திருவிழா – நேரலை

பலவான்குடி அருள்மிகு செங்கமலநாயகி அம்மன் தேர் திருவிழா - நேரலை செங்கமலநாயகி அம்மன் தேர் திருவிழா பலவான்குடியிலிருந்து -  🔴 நேரலைநன்றி: Arun Digital 📸 https://www.youtube.com/watch?v=Y4coBhITfgw Click to Like 👍 Follow ✅ Subscribe 🔔 SHARE: Share on facebook Share on whatsapp Share on telegram Share on twitter Share on linkedin Share on email

மனித முகத்துடன் அருள்பாலிக்கும் பால நரமுக விநாயகர்

மனித முகத்துடன் அருள்பாலிக்கும் பால நரமுக விநாயகர் முழு முதற் கடவுள் விநாயகப் பெருமானை பொதுவாக யானை முகத்தோடு காட்சிதருவதை பல தலங்களில் தரிசித்திருப்போம். ஆனால் அபூர்வமாக யானை முகம் அமைவதற்கு முன் பார்வதியால் படைக்கப்பட்ட மனித முகத்துடன் எழுந்தருளியுள்ள ஆதி விநாயகர், தமிழகத்தில் பூலோக கைலாசம் எனப்படும் தில்லை மாநகரான சிதம்பரத்திலும், திருச்சி மற்றும் திருவாரூர் மாவட்டத்திலுள்ள திலதர்ப்பணபுரி ஆகிய தலங்களில் அருள்பாலிக்கின்றார். தேரோடும் வீதியான சிதம்பரம் தெற்கு...