பேரையூர் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயில் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், பொன்னமராவதி செல்லும் வழியில், சுமார் 13 கிமீ தொலைவிலுள்ள பேரையூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில். திருக்கோயிலின் அமைப்பு கம்பீரமான பெரிய மதிற்சுவர்கள். அதன்மீது வரிசையாகக் கல்நாகர்கள் வைக்கப்பட்டுள்ளன. கோயில் எதிரே அமைந்துள்ளது திருக்குளம். உள்ளே பெரிய மண்டபம் காணப்படுகிறது, பெரிய மண்டபத்தைக் கடந்து சென்றால் துவாரபாலகர்கள் காணப்படுகிறார்கள். உள்ளே கொடிரம், பலிபீடம், நந்திவிக்ரகம்...
Blog
ஆவுடையார்கோயில் ஸ்ரீ ஆத்மநாத சுவாமி மற்றும் மாணிக்கவாசகர் திருக்கோயில்
ஆவுடையார்கோயில் ஸ்ரீ ஆத்மநாத சுவாமி மற்றும் மாணிக்கவாசகர் திருக்கோயில் புதுக்கோட்டை மாவட்டம். அறந்தாங்கிக்கு தென்கிழக்கில் 14 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஆவுடையார்கோயிலில் அமைந்துள்ள அருள்மிகு யோகாம்பிகை உடனுறை ஆத்மநாத சுவாமி மற்றும் மாணிக்கவாசகர் திருக்கோயில். திருக்கோயிலின் அமைப்பு இக்கோவில், சிற்பக்கலைக்கும் கட்டிடக்கலைக்கும் புகழ்பெற்ற தலமாகும். மேலும் வழக்கமான சிவன் கோவில்களின் கட்டமைப்பும், துணைத் தெய்வ வழிபாடுகளும் இல்லாமல், முழுமையாக மாறுபட்ட தனித்துவம் கொண்டதாக விளங்குகிறது.தேவாரப் பாடல் பெற்ற இந்த பழமையான திருத்தலம்....
சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா – பாடல் வரிகள்
சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா (x2) சிந்தையிலே வந்து ஆடும் (x2)சீரலைவாய் முருகா முருகாசின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்னஓம் சின்ன ஓம் சின்ன சின்ன சின்ன – சின்ன சின்ன சின்ன சின்ன – ஓம் சின்ன –ஓம் சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா -சிங்கார முருகா எண்ணமதில் திண்ணமதாய் (x2)எப்போதும் வருவாய் அப்பாஏற்றி உன்னை பாடுகின்றேன்ஏரகத்து...
தங்க மயம் முருகன் சந்நிதானம் – பாடல் வரிகள்
தங்க மயம் முருகன் சந்நிதானம்சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்தங்க மயம் முருகன் சந்நிதானம்சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்அங்கமெல்லாம் மாணிக்கம் புஷ்பராகம்அங்கமெல்லாம் மாணிக்கம் புஷ்பராகம்அங்கே ஆயிரம் சூரியனின் ஒளி வீசும்அங்கே ஆயிரம் சூரியனின் ஒளி வீசும் தங்க மயம் முருகன் சந்நிதானம்சாந்தி மயம் முருகன் எழிற்கோலம் எங்கும் மனம் பரப்பும் மாலைகளேஅவன் ஈராறு கைகளாம் தாமரையேதிங்கள் முகம் அரும்பும் புன்னகையேதிங்கள் முகம் அரும்பும் புன்னகையேகுகன் செவ்விதழ் சிந்துவது மின்னலையேகுகன் செவ்விதழ் சிந்துவது...
நாராயணி துதி
மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே மங்களார்த்தம் மங்களேஸி மாங்கல்யம் தேஹிமே சதா ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதகே சரண்யே த்ரியம்பகே தேவி நாராயணி நாமோஸ்துதே
தீராத நோய் தீர்க்கும் சிரஞ்சீவி மந்திரம்
ஓம் ஸ்ரீ ஆஞ்சளேயாய நமஹ ஓம் ஸ்ரீ பரசுராமாய நமஹ! ஓம் ஸ்ரீ மார்க்கண்டேயர் நமஹ! ஓம் ஸ்ரீ மகாபலி சக்கரவர்த்தி நமஹ! ஓம் ஸ்ரீ வேதவியாசாய நமஹ! ஓம் ஸ்ரீ அஸ்வத்தாமா நமஹ| ஓம் ஸ்ரீ விபீஷ்ணாய தமஹ்!
கணபதியே வருவாய் அருள்வாய் – பாடல் வரிகள்
கணபதியே வருவாய் அருள்வாய் - விநாயகர் பாடல் வரிகள் கணபதியே வருவாய் அருள்வாய்கணபதியே வருவாய் அருள்வாய்கணபதியே வருவாய்மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்கஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆமனம் மொழி மெய்யாலே தினமுன்னைத் துதிக்கமங்கள இசையென்றன் நாவினில் உதிக்கமங்கள இசையென்றன் நாவினில் உதிக்ககணபதியே வருவாய்ஏழு சுரங்களில் நானிசை பாடஎங்குமே இன்பம் பொங்கியே ஓடஏழு சுரங்களில் நானிசை பாடஎங்குமே இன்பம் பொங்கியே ஓடதாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாடதாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாடதரணியில் யாவரும் புகழ்ந்து...
ராகு – கேது பரிகார ஸ்லோகம் | Raghu Ketu Slogam
ஓம் ஸ்ரீ காருண்யாய, கருடாய, வேத ரூபாய, வினதா புத்ராய, விஷ்ணு பக்தி பிரியாய, அம்ருத கலச ஹஸ்தாய, பஹு பராக்ரமாய, பக்ஷி ராஜாய, சர்வ வக்ர,சர்வ தோஷ, சர்ப்ப தோஷ, விஷ சர்ப்ப விநாசநாய ஸ்வாஹா.
நலம் தரும் நவகிரக பாடல்கள் – Navagraha Songs
சூரியன் சீலமாய் வாழச் சீரருள் புரியும் ஞாலம் புகழும், ஞாயிறே போற்றி, சூரியா போற்றி, சந்திரா போற்றி வீரியா, போற்றி, வினைகள் களைவாய் சந்திரன் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி, திருவருள் தருவாய் சந்திரா போற்றி, சத்குரு போற்றி சங்கடந் தீர்ப்பாய் சதுரா போற்றி செவ்வாய் சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே நில குறையிலாது அருள்வாய் குணமுடன் வாழ மங்களச் செவ்வாய் மலரடி போற்றி அங்காரகனே அவதிகள்...
பிரத்யங்கிரா தேவி மந்திரம் – Pratyangira Devi Mantra
ஓம் அபரஜிதாய வித்மஹே பிரத்யங்கிராயா திமஹி தன்னோ உக்ர ப்ரசோதயாத் ஓம் பிரத்யங்கிராயா வித்மஹே ஷத்ருணி சுதினிய திமஹி தன்னோ தேவி ப்ரசோதயாத்