நலம் சேர்க்கும் பிரதோஷ நந்தி - பாடல் வரிகள் சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்திசேவித்த பக்தர்களைக் காக்கும் நந்திகவலைகளை எந்நாளும் போக்கும் நந்திகைலையிலே நடம்புரியும் கனிந்த நந்திபள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்திபார்வதியின் சொல்கேட்டுச் சிரிக்கும் நந்திநல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்திநாள்தோறும் தண்ணீரில் குளிக்கும் நந்திசெங்கரும்பு உணவு மாலை அணியும் நந்திசிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்திமங்களங்கள் அனைத்தையும் கொடுக்கும் நந்திமனிதர்களின் துயர் போக்க வந்த நந்திஅருகம்புல் மாலையையும் அணியும் நந்திஅரியதொரு வில்வமே...
அங்கும் இங்கும் எங்குமாய் – நடராஜர் பதிகம்
நடராஜர் பதிகம் - பாடல் வரிகள் ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாயஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாயஅங்கும் இங்கும் எங்குமாய் அமைந்த தேவதேவனே!ஆதியாய் அநாதியாய் சமைந்த ஜோதி ரூபனே!மங்களங்கள் யாவும் நல்கும் அம்பிகை மணாளனேமைந்தன் செய்யும் பூஜையில் மகிழ்ந்தருள் நடேசனேஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாயஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாயஎந்த இல்லம் ஆயினும் இருந்த இல் சிதம்பரம்எடுத்த பீடம் ஆலயம் தொடுத்தக் கூரை கோபுரம்செந்தமிழ்ச் சொல் மந்திரம்...