சரணம் முருகையா

சரணம் முருகையா - பாடல் வரிகள் சாமியே சரணம்  சாமியே சரணம்  சரணம் சரணம் முருகையா  திங்கட்க்கிழமை உன்னைத் தேடி திருச்செந்தூரும் வந்தேனே  அள்ளித்தந்திடும் வள்ளல் உன்னை அங்கே கண்டு மகிழ்ந்தேனே  சாமியே சரணம் சாமியே சரணம்  சரணம் சரணம் முருகையா  செவ்வாய்க்கிழமை உன்னைத் தேடி திருப்பரங்குன்றம் வந்தேனே தெய்வயானை திருமணக்கோலம் அங்கே கண்டு மகிழ்ந்தேனே  சாமியே சரணம் சாமியே சரணம்  சரணம் சரணம் முருகையா  புதன் கிழமை உன்னைத்...

அலோர்ஸ்டார் தண்ணீர்மலை பாதயாத்திரை

அலோர்ஸ்டார் தண்ணீர்மலை பாதயாத்திரை - பாடல் வரிகள் அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே பாரத பூமியிலே பாதயாத்திரை அந்த பழனிமுருகன் பெயர்பெற்ற பாதயாத்திரை பினாங்கில் பித்தனவன் புத்திரர்க்கு பூசத்தில் புகழான பாதயாத்திரை அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே மலைவளம் மிகுந்த மலேசியா மண்ணிலே மகா சக்தி மகுடம் சூடும் பாதயாத்திரை மாந்தர்கள் மேன்மையுர மாதரசி மணவாளனுக்கு மங்களமான பாதயாத்திரை அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே அரோகரா...

முத்துக்குமரா முத்துக்குமரா வா! வா!!

முத்துக்குமரா முத்துக்குமரா வா! வா!! பாடலை கேட்க,  Listen to the Song by Clicking on Play Button! 👇 0:00 / 0:00 முத்துக்குமரா வா! வா!! முத்துக்குமரா முத்துக்குமரா வா! வா!! - பாடல் வரிகள் முத்துக்குமரா முத்துக்குமரா முத்துக்குமரா வா! வா!! செல்வக்குமரா செல்வக்குமரா செல்வம் அள்ளித் தா! தா!!புள்ளூர் வாழும் முருகனை மனதில் எண்ணிக் கொள்ளுங்கள் பொன்னும் தருவான் பொருளும் தருவான் அள்ளிக் கொள்ளுங்கள் புள்ளிமயிலோன் வள்ளி...

தங்கரதம் ஒன்று இங்கு அசைந்து வர

Listen to the Song by Clicking on Play Button! 👇 0:00 / 0:00 தங்கரதம் ஒன்று இங்கு தங்கரதம் ஒன்று இங்கு அசைந்து வர - பாடல் வரிகள் முருகா முருகா வேல் முருகா முருகா முருகா வேல்முருகா தங்கரதம் ஒன்று இங்கு அசைந்து வர செந்தில் வளர் கந்தனுமே கொலுவிருக்க நங்கை மலர் தெய்வானை வள்ளியுடன் நான் வணங்கும் திருக்கோலம் காணுங்களேன்முருகா முருகா வேல் முருகா முருகா முருகா வேல்முருகா தேவரெல்லாம் கூடி நின்று...

அழகைப் பாருங்கள் முருகன் அழகைப் பாருங்கள்

அழகைப் பாருங்கள் முருகன் அழகைப் பாருங்கள் - பாடல் வரிகள் அழகைப் பாருங்கள் முருகன் அழகைப் பாருங்கள்அவன் ஆனந்தமாய் காட்சிதரும் அழகைப் பாருங்கள்தங்கரதம் அசைந்து வரும் அழகைப் பாருங்கள் – முருகன்சிங்காரமாய் கொலுவிருக்கும் அழகைப் பாருங்கள்காலமெல்லாம் துணையிருக்கும் அழகைப் பாருங்கள்முருகன் காவடியில் ஆடிவரும் அழகைப் பாருங்கள்கருணையே வடிவான முருகன் பாருங்கள்நம் கவலையெல்லாம் தீர்க்க வரும் அழகைப் பாருங்கள்சண்முகமாய் ஒளிவீசும் அழகைப் பாருங்கள்முருகன் சங்கடங்கள் தீர்த்துவைக்கும் அழகைப் பாருங்கள்அரோகரா என்று சொல்லிப்...

மஞ்சள் முகத்தழகும் மத்தியிலே பொட்டழகும்

மஞ்சள் முகத்தழகும் பாடலை கேட்க 0:00 / 0:00 மஞ்சள் முகத்தழகும் மஞ்சள் முகத்தழகும் மத்தியிலே பொட்டழகும் - காரைக்குடி கொப்புடையம்மன் - பாடல் வரிகள் மஞ்சள் முகத்தழகும் மத்தியிலே பொட்டழகும்மங்களம் தருவதன்றோ மாணிக்க மூக்குத்தி முத்து பில்லாக்குமே மகிழ்வூட்டும் அலங்காரமே அஞ்சனம் தீட்டிய அம்புவில் விழிகளில் அகிலமே அடக்கமன்றோ அழகான காதினில் ஆடிடும் குண்டலம் அலைகடல் முத்து வகையோ தஞ்சமென வந்தவரை தாங்கிடும் கைகளில் தவழ்ந்திடும் தங்கவளையல் தங்கமென நெஞ்சிலே கொஞ்சிடும் மாலைகள் தாயவளின் பொற்குவியல்கள் கொஞ்சிடும் உதட்டிலே கூடிடும் புன்னகை கோடிக்கு கோடி பெறுமே குறையாத...