Connection Information

To perform the requested action, WordPress needs to access your web server. Please enter your FTP credentials to proceed. If you do not remember your credentials, you should contact your web host.

Connection Type

தமிழ் பக்தி பாடல்கள் Archives - Arul Isai

வாசி தீரவே காசு நல்குவீர் – திருவீழிமிழலை பாடல் வரிகள்

திருச்சிற்றம்பலம் வாசி தீரவே, காசு நல்குவீர்மாசின் மிழலையீர், ஏச லில்லையே இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்கறைகொள் காசினை, முறைமை நல்குமே. செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்பைகொள் அரவினீர், உய்ய நல்குமே. நீறு பூசினீர், ஏற தேறினீர்கூறு மிழலையீர், பேறும் அருளுமே. காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்நாம மிழலையீர், சேமம் நல்குமே. பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர்அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே. மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே. அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர்பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே. அயனும்...

சித்தி விநாயகர் பதிகம்

விநாயகா போற்றி.. விக்னேஸ்வரா போற்றி... மருள் உறு மனமும் கொடிய வெம் குணமும் மதித்து அறியாத துன்_மதியும் இருள் உறு நிலையும் நீங்கி நின் அடியை எந்த நாள் அடைகுவன் எளியேன் அருள் உறும் ஒளியாய் அ ஒளிக்கு உள்ளே அமர்ந்த சிற்பர ஒளி நிறைவே வெருள் உறு சமயத்து அறியொணாச் சித்தி விநாயக விக்கினேச்சுரனே Click to Like 👍 Follow ✅ Subscribe 🔔 SHARE: Share on facebook Share on whatsapp Share on telegram...

ஸ்ரீ தட்சிணாமூர்த்தி – தெய்வப் பாமாலை

தட்சிணாமூர்த்தி மந்திரம் - பாடல் வரிகள் குருர் ப்ரஹமா குருர் விஷ்ணுர் குருர் தேவோ மஹேச்வர:குருஸ்ஸாக்ஷத் பரம் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம:ஓம் நம ப்ரணவார்த்தாய சு'த்தஜ்ஞானைகமூர்த்தயே நிர்மலாய ப்ரசா'ந்தாயதக்ஷிணா மூர்த்தயே நம:குருவே ஸர்வ லோகானாம் பிஷஜே பவரோகிணாம்நிதயே ஸர்வ வித்யானாம் தக்ஷிணா மூர்த்தயே நம: SHARE:

நவகிரக காயத்ரி மந்திரம் – வரிகளுடன்

நவகிரக ஸ்லோகம் - பாடல் வரிகள் சூரியன்ஓம் அச்வத் வஜாய வித்மஹேபாச ஹஸ்தாய தீமஹி தந்நோ சூர்ய ப்ரசோதயாத்சந்திரன்ஓம் பத்மத் வஜாய வித்மஹேஹேம ரூபாய தீமஹி தந்நோ சோம ப்ரசோதயாத்அங்காரகன்ஓம் வீரத் வஜாய வித்மஹேவிக்ந ஹஸ்தாய தீமஹிதந்நோ பௌம ப்ரசோதயாத்புதன்ஓம் கஜத் வஜாய வித்மஹேசுக ஹஸ்தாய தீமஹிதந்நோ புத: ப்ரசோதயாத்குருஓம் வருஷபத் வஜாய வித்மஹேக்ருணி ஹஸ்தாய தீமஹிதந்நோ குரு ப்ரசோதயாத்சுக்கிரன்ஓம் அச்வத் வஜாய வித்மஹேதனுர் ஹஸ்தாய தீமஹிதந்நோ சுக்ர ப்ரசோதயாத்சனீஸ்வரர்ஓம்...

சிவன் – தெய்வப் பாமாலை

சிவன் மந்திரம் - பாடல் வரிகள் சிவாய நமச்சிவ லிங்காய நம ஓம் பவாய நம பவ லிங்காய நம ஓம் சர்வாய நம சர்வ லிங்காய நம ஓம் ருத்ராய நம ருத்ர லிங்காய நம ஓம் ஆத்மாய நம ஆத்ம லிங்காய நம ஓம் நம ஓம் நம ஓம் நம ஓம்!தோடுடைய செவியன் விடை ஏறி ஓர் தூவெண் மதிசூடிக் காடுடைய சுடலைப் பொடி பூசி...

சுப்பிரமணியர் – தெய்வப் பாமாலை

சண்முக காயத்ரி மந்திரம் - பாடல் வரிகள்  ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாசே நாய தீமஹிதந்நோ: ஷண்முக ப்ரசோதயாத்கந்தா முருகா கதிர்வே லவனே மைந்தா குமரா மறை நாயகனே குருபரா குகா சண்முகாவெற்றி வேலா வா வா வள்ளி தெய்வ யானை மருவும் மயில் முருகா வா வா குமர குருபர முருக சரவணகுக சண்முக ஜே ஜே ஜே! SHARE:

ஸ்ரீ விநாயகர் – தெய்வப் பாமாலை

சுக்லாம்பரதரம் விஷ்ணும் - விநாயகர் பாடல் வரிகள் சு'க்லாம்பரதரம் விஷ்ணும் ச சி வர்ணம் சதுர்ப்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வவிக்னோபசா' ந்தயே வக்ரதுண்ட மஹாகாய ஸூர்ய கோடி ஸமப்ரப நிர்விக்னம் குருமே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா கஜானனம் பூதகணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூபல ஸார பக்ஷிதம் உமாஸுதம் சோ'க விநாச' காரணம் நமாமி 'விக்னேச்' வர பாத பங்கஜம் அகஜானன பத்மார்க்கம் கஜானன மஹர்நிச'ம் அநேகதம் தம்...