அழகைப் பாருங்கள் முருகன் அழகைப் பாருங்கள் - பாடல் வரிகள் அழகைப் பாருங்கள் முருகன் அழகைப் பாருங்கள்அவன் ஆனந்தமாய் காட்சிதரும் அழகைப் பாருங்கள்தங்கரதம் அசைந்து வரும் அழகைப் பாருங்கள் – முருகன்சிங்காரமாய் கொலுவிருக்கும் அழகைப் பாருங்கள்காலமெல்லாம் துணையிருக்கும் அழகைப் பாருங்கள்முருகன் காவடியில் ஆடிவரும் அழகைப் பாருங்கள்கருணையே வடிவான முருகன் பாருங்கள்நம் கவலையெல்லாம் தீர்க்க வரும் அழகைப் பாருங்கள்சண்முகமாய் ஒளிவீசும் அழகைப் பாருங்கள்முருகன் சங்கடங்கள் தீர்த்துவைக்கும் அழகைப் பாருங்கள்அரோகரா என்று சொல்லிப்...
Blog
மஞ்சள் முகத்தழகும் மத்தியிலே பொட்டழகும்
மஞ்சள் முகத்தழகும் பாடலை கேட்க 0:00 / 0:00 மஞ்சள் முகத்தழகும் மஞ்சள் முகத்தழகும் மத்தியிலே பொட்டழகும் - காரைக்குடி கொப்புடையம்மன் - பாடல் வரிகள் மஞ்சள் முகத்தழகும் மத்தியிலே பொட்டழகும்மங்களம் தருவதன்றோ மாணிக்க மூக்குத்தி முத்து பில்லாக்குமே மகிழ்வூட்டும் அலங்காரமே அஞ்சனம் தீட்டிய அம்புவில் விழிகளில் அகிலமே அடக்கமன்றோ அழகான காதினில் ஆடிடும் குண்டலம் அலைகடல் முத்து வகையோ தஞ்சமென வந்தவரை தாங்கிடும் கைகளில் தவழ்ந்திடும் தங்கவளையல் தங்கமென நெஞ்சிலே கொஞ்சிடும் மாலைகள் தாயவளின் பொற்குவியல்கள் கொஞ்சிடும் உதட்டிலே கூடிடும் புன்னகை கோடிக்கு கோடி பெறுமே குறையாத...
அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன்
அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன் பாடலை கேட்க, Listen to the Song by Clicking on Play Button! 👇 0:00 / 0:00 அள்ளிக் கொடுப்பதில் அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன் - பாடல் வரிகள் அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன்அப்பன் பழனியப்பன் – தினம்அச்சம் தவிர்ப்பவன் ஆறுதல் சொல்பவன்அப்பன் பழனியப்பன்கள்ளம் கபடம் இலாதவர் தம்மிடம்காவலில் நின்றிருப்பான் – அங்குகால்நடை யாய்வரும்...
அழகு அழகு அழகு முருகன் அழகு
Listen to the Song by Clicking on Play Button! 👇 0:00 / 0:00 முருகன் அழகு அழகு அழகு அழகு முருகன் அழகு - பாடல் வரிகள் அழகு அழகு அழகு நம் முருகன் அழகு! அழகு அழகு அழகு அவன் கருணை அழகு! (2) தென்பழநி ஆண்டவனே! தேவர் சிறை மீட்டவனே (2) கண் திறந்து என்னை நீயும் காத்தருள வேண்டுமய்யா (அழகு) உன்னையே நம்பி வந்தேன்! உள்ளுருகி பாடி வந்தேன் (2) உன் கோயில்...
உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில்
உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் தமிழ் நாட்டில் புகழ் பெற்ற நகரங்களுள் சிதம்பரம் ஒன்றாகும். தமிழ்நாட்டின் நாட்டியத்திற்கும், கட்டடக்கலைக்கும், பக்திக்கும் புகழ் பெற்ற நகரம் சிதம்பரம் ஆகும். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம், தரிசிக்க முக்தி தரும் தலம்பஞ்ச சபைகளில் பொற்சபையாக விளங்கும் தலம், ஆதாரத் தலங்களில் இருதய தலமாக விளங்கும் தலம், அம்பாள் இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தியாக காட்சி தரும் தலம். நடு இரவுக்குப் பின் அனைத்து...
பதஞ்சலி முனிவர் வழிபட்ட சிதம்பரம் அனந்தீஸ்வரன் கோயில்
பதஞ்சலி முனிவர் வழிபட்ட சிதம்பரம் அனந்தீஸ்வரன் கோயில் பஞ்சபூத தலங்களில் ஆகாயத்தலமகாக விளங்கும் சிதம்பரத்தில் அனந்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.. இக்கோவில் நடராஜர் கோவிலுக்கு நேர் பின்புறமாக அமைந்துள்ளது இக்கோவிலில் மூலவர் அனந்தீஸ்வரர், அம்மன் சவுந்தரநாயகி. உற்சவர் சோமாஸ்கந்தர். கோவில் பிரகாரத்தில் கன்னிமூல கணபதி, வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான், கெஜலெஷ்மி சனீஸ்வரர், நவக்கிரகம் மற்றும் பைரவர் சன்னதிகள் உள்ளது.சிவன் சன்னதி கோஷ்டத்தில் வல்லபகணபதி தெட்சணாமூர்த்தி லிங்கோத்பவர் பிரம்மா உள்ளனர். இங்கு நடராஜருக்கு...
திருக்கழிப்பாலை ஸ்ரீ பால்வண்ண நாதர் திருக்கோயில் – சிவபுரி பைரவர் கோயில்
திருக்கழிப்பாலை ஸ்ரீ பால்வண்ண நாதர் திருக்கோயில் - சிவபுரி பைரவர் கோயில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிவபுரி எனும் ஊரில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் நான்காவது தலமாக விளங்குகிறது. இறைவனின் பெயர் பால்வண்ண நாதர், இறைவியின் பெயர் வேதநாயகி. இத்தலத்தின் தலவிருச்சம் வில்வம், தலதீர்த்தம் கொள்ளிடம்.கொள்ளிட நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் தேவார காலத்து பழைய ஆலயம் அடித்துச் செல்லப்பட்டதால்...
அகத்தியருக்கு சிவபெருமான் காட்சியளித்த திருநெல்வாயில் உச்சிநாதர் திருக்கோயில்
அகத்தியருக்கு சிவபெருமான் காட்சியளித்த திருநெல்வாயில் உச்சிநாதர் திருக்கோயில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிவபுரி எனும் ஊரில் அமைந்துள்ளது நெல்வயல்களிடயே அமைந்த திருக்கோயில் ஆகையால் திருநெல்வாயில் என்று அழைக்கபட்டது. தற்சமயம் சிவபுரி என அழைக்கபடுகிறது. இத்திருக்கோயில். தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் மூன்றாவது தலமாக விளங்குகிறது. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் காட்சியளித்த தலமாகும்.இறைவனின் பெயர் உச்சிநாதர் என்ற மத்யானேஸ்வரர், இறைவியின் பெயர் கனகாம்பிகை. இத்தலத்தின்...