சண்முக காயத்ரி மந்திரம் - பாடல் வரிகள் ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாசே நாய தீமஹிதந்நோ: ஷண்முக ப்ரசோதயாத்கந்தா முருகா கதிர்வே லவனே மைந்தா குமரா மறை நாயகனே குருபரா குகா சண்முகாவெற்றி வேலா வா வா வள்ளி தெய்வ யானை மருவும் மயில் முருகா வா வா குமர குருபர முருக சரவணகுக சண்முக ஜே ஜே ஜே! SHARE:
சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா – பாடல் வரிகள்
சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா (x2) சிந்தையிலே வந்து ஆடும் (x2)சீரலைவாய் முருகா முருகாசின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்னஓம் சின்ன ஓம் சின்ன சின்ன சின்ன – சின்ன சின்ன சின்ன சின்ன – ஓம் சின்ன –ஓம் சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா -சிங்கார முருகா எண்ணமதில் திண்ணமதாய் (x2)எப்போதும் வருவாய் அப்பாஏற்றி உன்னை பாடுகின்றேன்ஏரகத்து...
தங்க மயம் முருகன் சந்நிதானம் – பாடல் வரிகள்
தங்க மயம் முருகன் சந்நிதானம்சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்தங்க மயம் முருகன் சந்நிதானம்சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்அங்கமெல்லாம் மாணிக்கம் புஷ்பராகம்அங்கமெல்லாம் மாணிக்கம் புஷ்பராகம்அங்கே ஆயிரம் சூரியனின் ஒளி வீசும்அங்கே ஆயிரம் சூரியனின் ஒளி வீசும் தங்க மயம் முருகன் சந்நிதானம்சாந்தி மயம் முருகன் எழிற்கோலம் எங்கும் மனம் பரப்பும் மாலைகளேஅவன் ஈராறு கைகளாம் தாமரையேதிங்கள் முகம் அரும்பும் புன்னகையேதிங்கள் முகம் அரும்பும் புன்னகையேகுகன் செவ்விதழ் சிந்துவது மின்னலையேகுகன் செவ்விதழ் சிந்துவது...
அழகென்ற சொல்லுக்கு முருகா – பாடல் வரிகள்
அழகென்ற சொல்லுக்கு முருகா - பாடல் வரிகள் முருகா முருகாஅழகென்ற சொல்லுக்கு முருகாஅழகென்ற சொல்லுக்கு முருகாஉந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகாஅழகென்ற சொல்லுக்கு முருகாஉந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகாஅழகென்ற சொல்லுக்கு முருகாசுடராக வந்த வேல் முருகா கொடும்சூரரை போரிலே வென்ற வேல் முருகாசுடராக வந்த வேல் முருகா கொடும்சூரரை போரிலே வென்ற வேல் முருகாசுடராக வந்த வேல் முருகா கொடும்சூரரை போரிலே வென்ற வேல் முருகாகனிக்காக மனம் நொந்த...
அடி மீது அடி வைத்து அழகான நடை வைத்து – முருகன் பக்தி பாடல் வரிகள்
அடி மீது அடி வைத்து அழகான நடை வைத்து – பாடல் வரிகள் அடி மீது அடி வைத்துஅழகான நடை வைத்துவிளையாட ஓடி வா முருகா!என்னோடு சேர வா முருகா!!உன்னோடு சாய்ந்தாட உடலிங்கு தள்ளாடஉயிர் மெல்ல ஏங்குதே குமராஉனைக் காணும் ஆசைதான் குறைவா?கண்ணோடு ஒளியில்லை வழிகாட்ட வாவாஎன்மூச்சும் எனதில்லை உனக்காக தேவாவிரைவாய் வருவாய் அழகா!விளையாட ஓடி வா முருகா!! அடி மீது அடி வைத்து அழகான நடை வைத்து -...
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா – முருகன் பாடல் வரிகள்
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகாஉள்ளமெல்லாம் உன் பெயரைச்சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!பிள்ளைப் பிராயத்திலே பெரியபெயர் பெற்றவனேஉள்ளமெல்லாம் உன் பெயரைச்சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!பிறந்த போது எனது நெஞ்சுஅமைதி கொண்டதுமுருகா அமைதி கொண்டதுஅறிவில் சிறந்த உன்னைக் காணும் போது பெருமை கொண்டதுகந்தா பெருமை கொண்டது முருகாசொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா! உலகில் ஆடும் தொட்டிலெல்லாம் உன் பெயர் பாடும்உண்மை பேசும் மொழிகளெல்லாம் உன் புகழ் பேசும்யுகங்கள் எல்லாம்...
ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்று – திருப்புகழ்
ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்று - திருப்புகழ் பாடல் வரிகள் ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்றுஈசருடன் ஞான மொழி பேசும் முகமொன்றுகூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகமொன்றுகுன்றுருவ வேல்வாங்கி நின்ற முகமொன்றுமாறுபடு சூரரை வதைத்த முகமொன்றுவள்ளியை மணம்புணர வந்த முகமொன்றுஆறுமுகமான பொருள் நீயருள வேண்டும்ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே பாடல் தொகுப்பு: திருப்புகழ் × Dismiss alert இயற்றியவர்: அருணகிரிநாதப் பெருமான் × Dismiss alert Click to Like 👍...
பன்னிரு கரத்தாய் போற்றி
பன்னிரு கரத்தாய் போற்றி - பாடல் வரிகள் மும்மலம் வேறுபட்டொழிய மொய்த்துயிர் அம்மலர்த்தாள்நிழல் அடங்கும் உண்மையைக் கைம்மலர்க் காட்சியில் கதுவநல்கிய செம்மலையலது உளம் சிந்தியாதரோ திருவானைக்காப் புராணம் – வரங்கொள்படலம் (நன்றி: தமிழிணையம் - மின்னூலகம் - http://bit.ly/திருவானைக்காப்புராணம்) மூவிரு முகங்கள் போற்றி! முகம் பொழி கருணை போற்றி! ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள் போற்றி! காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலர்அடி போற்றி! அன்னான் சேவலும்...
சரணம் முருகையா
சரணம் முருகையா - பாடல் வரிகள் சாமியே சரணம் சாமியே சரணம் சரணம் சரணம் முருகையா திங்கட்க்கிழமை உன்னைத் தேடி திருச்செந்தூரும் வந்தேனே அள்ளித்தந்திடும் வள்ளல் உன்னை அங்கே கண்டு மகிழ்ந்தேனே சாமியே சரணம் சாமியே சரணம் சரணம் சரணம் முருகையா செவ்வாய்க்கிழமை உன்னைத் தேடி திருப்பரங்குன்றம் வந்தேனே தெய்வயானை திருமணக்கோலம் அங்கே கண்டு மகிழ்ந்தேனே சாமியே சரணம் சாமியே சரணம் சரணம் சரணம் முருகையா புதன் கிழமை உன்னைத்...
அலோர்ஸ்டார் தண்ணீர்மலை பாதயாத்திரை
அலோர்ஸ்டார் தண்ணீர்மலை பாதயாத்திரை - பாடல் வரிகள் அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே பாரத பூமியிலே பாதயாத்திரை அந்த பழனிமுருகன் பெயர்பெற்ற பாதயாத்திரை பினாங்கில் பித்தனவன் புத்திரர்க்கு பூசத்தில் புகழான பாதயாத்திரை அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே மலைவளம் மிகுந்த மலேசியா மண்ணிலே மகா சக்தி மகுடம் சூடும் பாதயாத்திரை மாந்தர்கள் மேன்மையுர மாதரசி மணவாளனுக்கு மங்களமான பாதயாத்திரை அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே அரோகரா...