ஆடுக ஊஞ்சல் ஆடுகவே - முருகன் பாடல் வரிகள் ஆடுக ஊஞ்சல் ஆடுகவேஅய்யா முருகா ஆடுகவேஆடுக ஊஞ்சல் ஆடுகவேஅய்யா முருகா ஆடுகவேஆழிப் படுக்கை கொண்டோனின்அருமை மருகா ஆடுகவேஊழி தாண்டி நிற்பானின்உத்தமச் செல்வா ஆடுகவேவாழும் மனிதர் யாவருக்கும்வழிக்குத் துணையாம் வேலவனேஆளும் கவலை ஓடிடவேஆடுக ஊஞ்சல் ஆடுகவேஆடகப் பொன்னால் ஊஞ்சலிட்டுஅதற்கு வயிரக் கயிறுமிட்டுகூடிடும் அடியார் ஆட்டிடவேகுமரா ஊஞ்சல் ஆடுகவேபாடுகள் குறைந்தே மாந்தரெல்லாம்பண்பாய் வாழ்ந்து உயர்ந்திடவேவாடிடும் பயிர்கள் வளம் பெறவேஆடுக ஊஞ்சல் ஆடுகவேமுன்னே பின்னே...
பச்சை மயில் வாகனனே – பாடல் வரிகள்
பச்சை மயில் வாகனனே - முருகன் பாடல் வரிகள் பச்சை மயில் வாகனனே – சிவபால சுப்ரமணியனே வாஇங்கு இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன்எள்ளளவும் பயமில்லையே(பச்சை)கொச்சை மொழியானாலும் – உன்னைகொஞ்சி கொஞ்சி பாடிடுவேன்சர்ச்சை எல்லாம் அழிந்ததப்பா – எங்கும்சாந்தம் நிறைந்ததப்பா(பச்சை)நெஞ்சமதில் கோயில் அமைத்து – அங்குநேர்மையெனும் தீபம் வைத்துசெஞ்சிலம்பு கொஞ்சிடவே – வா முருகாசேவல் கொடி மயில் வீரா(பச்சை)வெள்ளம் அது பள்ளந்தனிலே – பாயும்தண்ணி போல் உள்ளந்தனிலே – ...
அடி மீது அடி வைத்து அழகான நடை வைத்து – முருகன் பக்தி பாடல் வரிகள்
அடி மீது அடி வைத்து அழகான நடை வைத்து – பாடல் வரிகள் அடி மீது அடி வைத்துஅழகான நடை வைத்துவிளையாட ஓடி வா முருகா!என்னோடு சேர வா முருகா!!உன்னோடு சாய்ந்தாட உடலிங்கு தள்ளாடஉயிர் மெல்ல ஏங்குதே குமராஉனைக் காணும் ஆசைதான் குறைவா?கண்ணோடு ஒளியில்லை வழிகாட்ட வாவாஎன்மூச்சும் எனதில்லை உனக்காக தேவாவிரைவாய் வருவாய் அழகா!விளையாட ஓடி வா முருகா!! அடி மீது அடி வைத்து அழகான நடை வைத்து -...
அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன்
அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன் பாடலை கேட்க, Listen to the Song by Clicking on Play Button! 👇 0:00 / 0:00 அள்ளிக் கொடுப்பதில் அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன் - பாடல் வரிகள் அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன்அப்பன் பழனியப்பன் – தினம்அச்சம் தவிர்ப்பவன் ஆறுதல் சொல்பவன்அப்பன் பழனியப்பன்கள்ளம் கபடம் இலாதவர் தம்மிடம்காவலில் நின்றிருப்பான் – அங்குகால்நடை யாய்வரும்...




