அடி மீது அடி வைத்து அழகான நடை வைத்து – பாடல் வரிகள் அடி மீது அடி வைத்துஅழகான நடை வைத்துவிளையாட ஓடி வா முருகா!என்னோடு சேர வா முருகா!!உன்னோடு சாய்ந்தாட உடலிங்கு தள்ளாடஉயிர் மெல்ல ஏங்குதே குமராஉனைக் காணும் ஆசைதான் குறைவா?கண்ணோடு ஒளியில்லை வழிகாட்ட வாவாஎன்மூச்சும் எனதில்லை உனக்காக தேவாவிரைவாய் வருவாய் அழகா!விளையாட ஓடி வா முருகா!! அடி மீது அடி வைத்து அழகான நடை வைத்து -...
சரணம் முருகையா
சரணம் முருகையா - பாடல் வரிகள் சாமியே சரணம் சாமியே சரணம் சரணம் சரணம் முருகையா திங்கட்க்கிழமை உன்னைத் தேடி திருச்செந்தூரும் வந்தேனே அள்ளித்தந்திடும் வள்ளல் உன்னை அங்கே கண்டு மகிழ்ந்தேனே சாமியே சரணம் சாமியே சரணம் சரணம் சரணம் முருகையா செவ்வாய்க்கிழமை உன்னைத் தேடி திருப்பரங்குன்றம் வந்தேனே தெய்வயானை திருமணக்கோலம் அங்கே கண்டு மகிழ்ந்தேனே சாமியே சரணம் சாமியே சரணம் சரணம் சரணம் முருகையா புதன் கிழமை உன்னைத்...
தங்கரதம் ஒன்று இங்கு அசைந்து வர
Listen to the Song by Clicking on Play Button! 👇 0:00 / 0:00 தங்கரதம் ஒன்று இங்கு தங்கரதம் ஒன்று இங்கு அசைந்து வர - பாடல் வரிகள் முருகா முருகா வேல் முருகா முருகா முருகா வேல்முருகா தங்கரதம் ஒன்று இங்கு அசைந்து வர செந்தில் வளர் கந்தனுமே கொலுவிருக்க நங்கை மலர் தெய்வானை வள்ளியுடன் நான் வணங்கும் திருக்கோலம் காணுங்களேன்முருகா முருகா வேல் முருகா முருகா முருகா வேல்முருகா தேவரெல்லாம் கூடி நின்று...
அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன்
அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன் பாடலை கேட்க, Listen to the Song by Clicking on Play Button! 👇 0:00 / 0:00 அள்ளிக் கொடுப்பதில் அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன் - பாடல் வரிகள் அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன்அப்பன் பழனியப்பன் – தினம்அச்சம் தவிர்ப்பவன் ஆறுதல் சொல்பவன்அப்பன் பழனியப்பன்கள்ளம் கபடம் இலாதவர் தம்மிடம்காவலில் நின்றிருப்பான் – அங்குகால்நடை யாய்வரும்...