Connection Information

To perform the requested action, WordPress needs to access your web server. Please enter your FTP credentials to proceed. If you do not remember your credentials, you should contact your web host.

Connection Type

kamala palaniappan songs Archives - Page 2 of 2 - Arul Isai

மஞ்சள் முகத்தழகும் மத்தியிலே பொட்டழகும்

மஞ்சள் முகத்தழகும் பாடலை கேட்க 0:00 / 0:00 மஞ்சள் முகத்தழகும் மஞ்சள் முகத்தழகும் மத்தியிலே பொட்டழகும் - காரைக்குடி கொப்புடையம்மன் - பாடல் வரிகள் மஞ்சள் முகத்தழகும் மத்தியிலே பொட்டழகும்மங்களம் தருவதன்றோ மாணிக்க மூக்குத்தி முத்து பில்லாக்குமே மகிழ்வூட்டும் அலங்காரமே அஞ்சனம் தீட்டிய அம்புவில் விழிகளில் அகிலமே அடக்கமன்றோ அழகான காதினில் ஆடிடும் குண்டலம் அலைகடல் முத்து வகையோ தஞ்சமென வந்தவரை தாங்கிடும் கைகளில் தவழ்ந்திடும் தங்கவளையல் தங்கமென நெஞ்சிலே கொஞ்சிடும் மாலைகள் தாயவளின் பொற்குவியல்கள் கொஞ்சிடும் உதட்டிலே கூடிடும் புன்னகை கோடிக்கு கோடி பெறுமே குறையாத...

அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன்

அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன் பாடலை  கேட்க,  Listen to the Song by Clicking on Play Button! 👇 0:00 / 0:00 அள்ளிக் கொடுப்பதில் அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன் - பாடல் வரிகள் அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன்அப்பன் பழனியப்பன் – தினம்அச்சம் தவிர்ப்பவன் ஆறுதல் சொல்பவன்அப்பன் பழனியப்பன்கள்ளம் கபடம் இலாதவர் தம்மிடம்காவலில் நின்றிருப்பான் – அங்குகால்நடை யாய்வரும்...

அழகு அழகு அழகு முருகன் அழகு

Listen to the Song by Clicking on Play Button! 👇 0:00 / 0:00 முருகன் அழகு அழகு அழகு அழகு முருகன் அழகு - பாடல் வரிகள் அழகு அழகு அழகு நம் முருகன் அழகு! அழகு அழகு அழகு அவன் கருணை அழகு! (2) தென்பழநி ஆண்டவனே! தேவர் சிறை மீட்டவனே (2) கண் திறந்து என்னை நீயும் காத்தருள வேண்டுமய்யா (அழகு) உன்னையே நம்பி வந்தேன்! உள்ளுருகி பாடி வந்தேன் (2) உன் கோயில்...

அகத்தியருக்கு சிவபெருமான் காட்சியளித்த திருநெல்வாயில் உச்சிநாதர் திருக்கோயில்

அகத்தியருக்கு சிவபெருமான் காட்சியளித்த திருநெல்வாயில் உச்சிநாதர் திருக்கோயில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிவபுரி எனும் ஊரில் அமைந்துள்ளது நெல்வயல்களிடயே அமைந்த திருக்கோயில் ஆகையால் திருநெல்வாயில் என்று அழைக்கபட்டது. தற்சமயம் சிவபுரி என அழைக்கபடுகிறது. இத்திருக்கோயில். தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் மூன்றாவது தலமாக விளங்குகிறது. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் காட்சியளித்த தலமாகும்.இறைவனின் பெயர் உச்சிநாதர் என்ற மத்யானேஸ்வரர், இறைவியின் பெயர் கனகாம்பிகை. இத்தலத்தின்...