ஸ்ரீ சக்ர வாசினி சிம்மாசினி – அம்மன் பக்தி பாடல் வரிகள்

ஸ்ரீ சக்ர வாசினி சிம்மாசினி - அம்மன் பாடல் வரிகள் ஸ்ரீ சக்ர வாசினி சிம்மாசினிசிவசக்தி ரூபினி கல்யாணி நீஓம் சக்தி ஸ்ரீராஜராஜேஸ்வரிஉன் பாதம் சரணடைந்தேன் மாகேஸ்வரிஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்இரு கைகளால் தொடுத்த பூமாலைகள்இதயத்தினால் தொடுத்த பாமாலைகள்அருள் பொங்கும் தீபங்கள் ஏற்பாயம்மாஅடியேனை எந்நாளும் காப்பாயம்மாஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்ஓம் சக்தி ஓம்...

விநாயகனே வினை தீர்ப்பவனே​ – பிள்ளையார் பாடல் வரிகள்

விநாயகனே வினை தீர்ப்பவனே விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…விநாயகனே வேட்கை தணிவிப்பான்…விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்…தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து…விநாயகனே வினை தீர்ப்பவனே…விநாயகனே வினை தீர்ப்பவனே…வேழ முகத்தோனே ஞால முதல்வனே…விநாயகனே வினை தீர்ப்பவனே…குணாநிதியே குருவே சரணம்…குணாநிதியே குருவே சரணம்…குறைகள் களைய இதுவே தருணம்…குறைகள் களைய இதுவே தருணம்…விநாயகனே வினை தீர்ப்பவனே…வேழ முகத்தோனே ஞால முதல்வனே…விநாயகனே வினை தீர்ப்பவனே…உமாபதியே உலகம் என்றாய்…ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்…உமாபதியே உலகம் என்றாய்…ஒரு சுற்றினிலே...

சுக்லாம்பரதரம் விஷ்ணும் பாடல் வரிகள்

சுக்லாம்பரதரம் விஷ்ணும் - பாடல் வரிகள் “சுக்லாம்பரதரம் விஷ்ணும்சசிவர்ளம், சதுர்புஜம்ப்ரஸன்னவதனம் த்யாயேத்ஸர்வ விக்நஉப சாந்தஹே !” Click to Like 👍 Follow ✅ Subscribe 🔔 SHARE: Share on facebook Share on whatsapp Share on telegram Share on twitter Share on linkedin Share on email

அடி மீது அடி வைத்து அழகான நடை வைத்து – முருகன் பக்தி பாடல் வரிகள்

அடி மீது அடி வைத்து அழகான நடை வைத்து – பாடல் வரிகள் அடி மீது அடி வைத்துஅழகான நடை வைத்துவிளையாட ஓடி வா முருகா!என்னோடு சேர வா முருகா!!உன்னோடு சாய்ந்தாட உடலிங்கு தள்ளாடஉயிர் மெல்ல ஏங்குதே குமராஉனைக் காணும் ஆசைதான் குறைவா?கண்ணோடு ஒளியில்லை வழிகாட்ட வாவாஎன்மூச்சும் எனதில்லை உனக்காக தேவாவிரைவாய் வருவாய் அழகா!விளையாட ஓடி வா முருகா!! அடி மீது அடி வைத்து அழகான நடை வைத்து -...

மங்கள ரூபிணி மதியணி சூலினி – பாடல் வரிகள்

மங்கள ரூபிணி மதியணி சூலினி - அம்மன் பாடல் வரிகள் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவிதுர்கா தேவி சரணம்ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம்கனக துர்கா தேவி சரணம்மங்கள ரூபிணி மதியணி சூலினிமன்மத பாணியளே;சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும்சங்கரி சௌந்தரியே;கங்கண பாணியன் கனிமுகங் கண்டநல்கற்பக காமினியே;ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரிதுக்க நிவாரணி காமாக்ஷி; (ஜெய ஜெய தேவி)கானுறு மலரெனக் கதிர்ஒளி காட்டிக்காத்திட...

அன்னதான‌ பிரபுவே சரணம் – ஐயப்பன் பாடல் வரிகள்

அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பாஆரியங்காவு ஐயனே சரணம் ஐயப்பாஅன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பாஆரியங்காவு ஐயனே சரணம் ஐயப்பாபொன்னடியைப் பணிந்து நின்றோம் சரணம் ஐயப்பாகண்ணனின் மைந்தனே சரணம் பொன்னைய்யப்பாசரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பாசரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா (4)வன்புலிமேல் அமர்ந்தவனே சரணம் பொன்னய்யப்பாவாவர்சுவாமி தோழனே சரணம் பொன்னய்யப்பாஇன்னல் யாவும் தீர்ப்பவனே சரணம் பொன்னய்யப்பாபந்தளனின் செல்வனே சரணம் பொன்னய்யப்பாசரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பாசரணம்...

” செட்டிநாட்டின் சிற்பக்களஞ்சியம் ” சிவபுரந்தேவி சமேத ஆட்கொண்டநாதர் திருக்கோயில்​

" செட்டிநாட்டின் சிற்பக்களஞ்சியம் " சிவபுரந்தேவி சமேத ஆட்கொண்டநாதர் திருக்கோயில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து பிள்ளையார்பட்டி செல்லும் சாலையில் கீழச்சிவல்பட்டி அருகே இரணியூரில் அமைந்துள்ள அருள்மிகு சிவபுரந்தேவி சமேத ஆட்கொண்டநாதர் திருக்கோயில். இரணியனை சம்ஹாரம் செய்த தோஷம் நீங்க சிவன் அருளிய தலம் என்பதால் இவ்வூர், 'இரணியூர்" என்று அழைக்கப்படுகிறது. திருக்கோயிலின் அமைப்பு பெரிய ஐந்து நிலைகள் கொண்ட கோபுரத்துடன் மகா மண்டபம், அஷ்ட லட்சுமி மண்டபம் ஆகியவற்றுடன் அழகுற...